ஆபரணத் தங்கம் விலை கிடுகிடு... சவரன் ரூ.48,320-க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 48 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனையானது.

Trending News