சர்வேயர் ரத்தினம், மைத்துனர் கோவிந்தன் வீடுகளில் சோதனை!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் குடும்பத்தினருடன் தொழில்முறையில் தொடர்புடையவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Trending News