காஞ்சிபுரம் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா!

நவராத்திரியையொட்டி காஞ்சிபுரத்தின் திருக்கோவில்களில் நடைபெற்ற நவராத்திரி உற்சவ திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Trending News