வடிவேலு பாலாஜிக்கு புகழின் உருக்கமான போஸ்ட்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இவர் கடந்த 1 ஆம் தேதி புகழ் தனது நீண்ட நாள் காதலியான பென்சியாவை திருமணம் செய்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். இதில் அவர் மறைந்த காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி குறித்து தெரிவித்துள்ளார்.

Trending News