நடிகர் அஜித் துபாயில் நடக்கும் கார் ரேஸில் கலந்து கொண்டு அசத்தி வருகிறார். அங்கு அவர் பேசும் சில விஷயங்கள் கடும் வைரலாகி வருகிறது. ஆனால் இதற்கு பின்னால் அரசியல் இருப்பதாக விஜய் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். விஜய் வாழ்க அஜித் வாழ்க என்று சொல்கிறீர்கள்… நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள் என அஜித் பேசியுள்ளது சர்ச்சையாகி உள்ளது. என்ன தான் விஷயம் என்பதை காணலாம்.