“வீட்டை லாட்ஜ் போல யூஸ் பண்றாரு” கஞ்சா கருப்பு மீது அதிரடி புகார்..! உரிமையாளர் வேதனை..!
மூன்று லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பதாக நடிகர் கஞ்சா கருப்பு மீது அவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். அதோடு வீட்டை லாட்ஜ் போல பயன்படுத்துவதாகவும் அவர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதன் விவரம் என்ன என்பதை காணலாம்.