IND vs ENG, Shubman Gill Injury: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் இன்றைய நாளில் சுப்மான் கில் களமிறங்கவில்லை. அதன் காரணத்தை இதில் காணலாம்.
IND vs ENG 2nd Test Highlights: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் கில் சதம் அடித்த நிலையில், மற்றுமொரு வீரருக்கு மட்டும் அணியில் தொடர வாய்ப்பு கிடைக்காது என தகவல்கள் கூறப்படுகின்றன.
India vs England: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் வீடு விரைவில் சிரிப்பால் நிரம்பி வழியும் என தென்னாப்பிரிக்க மற்றும் ஆர்பி அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
India vs England: விராட் கோலி தற்போது வெளிநாடுகளில் இருப்பதாகவும், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் அவர் இடம் பெற மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
India National Cricket Team: இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தொடரில் விராட் கோலி பங்கேற்காததற்கு அவரின் தாயாரின் உடல்நிலை மோசமாக இருப்பதுதான் காரணம் என வதந்திகள் பரவி வந்த நிலையில், அவர் தரப்பில் இருந்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியோடு தனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்தார்.
ICC Men's ODI Cricketer Of The Year 2023: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2023ஆம் ஆண்டுக்கான ஆடவர் அணியின் சிறந்த வீரருக்கான விருதை இன்று விராட் கோலிக்கு அறிவித்துள்ளது. இந்த விருது குறித்த முழுமையான தகவல்களை இதில் காணலாம்.
Virat Kohli Replacement: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில், இளம் வீரர் ஒருவரை மாற்று வீரராக பிசிசிஐ இன்று அறிவித்தது.
Virat Kohli Replacement in IND vs ENG Test Series: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில், அவருக்கான மாற்று வீரர் குறித்து மூத்த வீரர் ஆகாஷ் சோப்ரா சில பரிந்துரைகளை தெரிவித்தார்.
Virat Kohli Replacement in IND vs ENG Test Series: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ள விராட் கோலிக்கு பதில் இந்த மூன்று பேரில் ஒருவரை மாற்று வீரரை அறிவிக்க வாய்ப்புள்ளது.
IND vs ENG: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜன. 25ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில், நட்சத்திர வீரர் விராட் கோலி (Virat Kohli Ruled Out) முதலிரு போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
IPL 2024: பாப் டூ பிளேசிஸ் தொடர்ந்து சொதப்பல் பார்மில் இருக்கும் காரணத்தால் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு மிகுந்த பின்னடவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Ayodhya Ram Mandir Invitation: ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயிலின் ‘குடமுழுக்கு’ விழாவிற்கு இந்திய சூப்பர் ஸ்டார் பேட்டர் விராட் கோலி மற்றும் மனைவி அனுஷ்கா சர்மாவும் கலந்துக் கொள்வார்கள்?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.