பல்கிப் பெருகும் கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக போடப்ப, டும் தடுப்பூசிகள் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளுக்கு வரமாக பார்க்கப்படுகிறது. ஆனால் வரமே சாபமாகும் என்பது பழங்கால வழக்குமொழி அல்ல என்பதை அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளும் நிரூபிக்கின்றன.
தற்போது கொரோனாவின் தாக்கமும், பாதிப்பும் அதிகரித்துள்ள நிலையில், இன்னும் ஆறே மாதத்திற்குள் மேலும் 5 தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வந்துவிடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன
குரங்குகளை தேடும் ஆராய்ச்சியாளர்களைத் தெரியுமா? குரங்குகளின் பற்றாக்குறையால், மருத்துவ கண்டுபிடிப்புகள் முடங்குவது தெரியுமா? ஏன் என்ற கேள்வி எழுகிறதா? இதோ பதில்…
ரஜினிகாந்தின் அண்ணாத்தே திரைப்பட படபிடிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிப்ரவரியில் படபிடிப்பு தொடங்காது என்று தெரிகிறது
கொரோனா வைரசுக்கு எதிரான மெகா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3,006 அமர்வு தளங்களில் இது தொடங்கியது.
சர்வதேசங்களையும் புரட்டிப் போட்ட கொரோனா, கோவிட் என ஆடிப் போயிருந்த உலகம், தற்போது ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer-BioNTech) தயாரித்துள்ள கோவிட் -19 தடுப்பூசியால் (COVID-19 vaccine) சற்று ஆசுவாசம் அடைந்திருக்கிறது. ஆனால், அந்த நம்பிக்கையை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro) கூறும் கூற்று ஆடச் செய்கிறது.
கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஃபைசர் தனது தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த விரும்புகிறது. ஃபைசர் இப்போது பிரிட்டன் மற்றும் பஹ்ரைனுக்குப் பிறகு இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவரசர அனுமதி தேவை என கோரியுள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) மற்றும் பாரத் பயோடெக் ஆகியவை இந்தியாவில் நாசி கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை விரைவில் தொடங்கப்போவதாக மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.