March 31, 2022: மார்ச் 31, 2022க்கு முன் பல வரி மற்றும் முதலீடு தொடர்பான பணிகள் நிறைவேற்றப்பட உள்ளன. மார்ச் 31-க்குள் முடிக்க வேண்டிய சில முக்கிய பணிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
திரைப்படங்கள், OTT இயங்குதளங்கள் மற்றும் பிற ஊடகங்களில் புகையிலை சம்மந்தப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவதைக் காட்டுவதற்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என NCPCR தகவல்.
பான் கார்டு என்பது வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட பத்து இலக்க தனித்துவமான எண்ணைக் கொண்ட ஒரு அடையாள அட்டை. ஒரு நபரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் அட்டை இருந்தால், அவர்கள் உடனடியாக கூடுதல் பான் அட்டையை ஒப்படைக்க வேண்டும்.
வருமான வரித்துறை வரி செலுத்துவோருக்கு மின்னஞ்சல் தொடர்பு மூலம் ஒரு தகவலை அளித்துள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட வருமான வரித் துறை இணையதளத்தில் தங்கள் டிஜிட்டல் கையொப்ப சான்றிதழை (DSC) மீண்டும் பதிவு செய்யுமாறு இதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை வரி செலுத்துவோருக்கு மின்னஞ்சல் தொடர்பு மூலம் ஒரு தகவலை அளித்துள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட வருமான வரித் துறை இணையதளத்தில் தங்கள் டிஜிட்டல் கையொப்ப சான்றிதழை (DSC) மீண்டும் பதிவு செய்யுமாறு இதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள் இல்லாததால், உங்கள் வருமானத்தை முன்கூட்டியே தாக்கல் செய்ய முடியாவிட்டாலும், வரி செலுத்துவதை தாமதப்படுத்தாதீர்கள். AY 2021-22 க்கு இன்னும் கட்டப்படாத தொகை இருந்தால், வரி செலுத்த வேண்டிய வட்டிக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது .
இந்த ஆண்டு, 2020-21 நிதி ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்பவர்கள், புதிய வருமான வரி முறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். வரி தாக்கல் செய்பவர் புதிய வருமான வரி முறையைத் தேர்வுசெய்கிறாரா இல்லையா என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
பதிவுசெய்யப்பட்ட பொருட்களின் உற்பத்தியாளர்கள் 2021 பிப்ரவரி மாதத்திற்ககான தங்கள் மத்திய கலால் வருவாயை மார்ச் 10, 2021 க்கு முன் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சேமநலநிதி பங்களிப்பு தொடர்பான விதிமுறைகளை வெளியிட்டிருந்தார்.
புதிய விதிகளின்படி, ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் ஊழியர் பங்களிப்பு இருந்தால் அதற்கு 2021, ஏப்ரல் முதல் வரி விதிக்கப்படும்.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C-யின் கீழ், ஒரு நிதியாண்டில் வரி விதிக்கக்கூடிய வருமானத்திலிருந்து ரூ .1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். இந்த சேமிப்பு திட்டங்களைப் பயன்படுத்தி விலக்கு கோரலாம்.
பழைய வாகனங்களுக்கான விதிமுறைகள் ஏப்ரல் முதல் மாறுகிறது, புதிய ஸ்கிராப் கொள்கையின் கீழ், 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களை அழிப்பது எளிதாக இருக்கும்.
CBDT சமீபத்திய ஆண்டுகளில் நேரடி வரிகளில் பல பெரிய வரி சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில், பெருநிறுவன வரி விகிதங்கள் 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகவும், புதிய உற்பத்தி பிரிவுகளுக்கு விகிதங்கள் 15 சதவீதமாகவும் குறைக்கப்பட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.