TN Police Suicides: கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக காவல் துறையினரின் தற்கொலைகள் அதிகரித்துள்ளன.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடல் இன்று அரசு மரியாதையும் தகனம் செய்யப்பட உள்ளது. யார் இவர்? காவல்துறையில் இவர் பெற்ற பெயர் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
திருவண்ணாமலையில் இயற்கை வளங்களை அழிக்கும் குப்பை கிடங்குகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sushant Singh Rajput Death:பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த 2020ஆம் ஆண்டு தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவரது மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் தீர்க்கமுடியாமல் இருக்கிறது.
Instagram Famous Girl Suicide: இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து அப்பகுதியில் பிரபலமாக இருந்த 9 வயதான நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி, பெற்றோர் கண்டித்த காரணத்தால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
ஐ.ஐ.டி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து மாணவர் தற்கொலைகள் நிகழ்வதும், பட்டியல் சாதி பழங்குடி மாணவர்கள் உயிர் பறி போவதும் பற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய கல்வி இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் பதில் அளித்துள்ளார்.
Minister Ma Subramanian About H3N2 Flu: தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுப்பு அவசியம் இல்லை எனவும் தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதால் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Police Suicide: சென்னை செங்குன்றத்தில் போலீஸ் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்குன்றம் அடுத்த வடகரை பாபா நகர் அனெக்ஸ் பகுதி சேர்ந்தவர் சதீஷ் என்ற இளம் போலீஸ்காரரின் தற்கொலை கவலைகளை அதிகரித்துள்ளது
Suicide & Murder: பெரம்பலூர் அருகே இரண்டு குழந்தைகளுக்கு விஷம் குடித்து கொலை செய்து விட்டு இளம் பெண் தற்கொலை செய்துக் கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Nadu: சுப்ரமணியின் வீட்டை விட்டு வெளியேறிய சுமதி கோபிநாதம்பட்டி கூட்ரோட்டியில் உள்ள செல்போன் டவரில் ஏறி சுப்ரமணியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரியும் நகையை மீட்டு தர கோரியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறைக்கு பதிலாக அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க அனுமதி கோரிய மாணவியின் தந்தை தரப்பு கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
College Student Suicide: சென்னை திருவல்லிக்கேணி அரசு விக்டோரியா மாணவர் விடுதியில் இரண்டாம் ஆண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Murder And Suicide: கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை கோடாரியால் வெட்டி கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் ஆளுநரைக் கேள்வி கேட்கும் உரிமை இல்லை என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். மற்ற மாநில நிலவரத்துடன் ஒப்பிட்டு இந்த விவகாரத்தை அலசும் செய்தித் தொகுப்பைத் தற்போது காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.