ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற தகுதி சுற்று 2 போட்டியில் கொல்கத்தா அணி குவாலிபயர் 2-க்கு முன்னேறியது.
நேற்று இரவு நடந்த பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில், ஐதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் ஜெயித்த கொல்கத்தா அணி கேப்டன் கம்பீர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் ஆடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டேவிட் வார்னர், ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் 10-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை எடுத்தது.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியையும், 2-வது லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் அணியையும் வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் தொடரின் நேற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய குஜாராத் அணி, ஐதராபாத் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானின் சுழலில் முக்கிய விக்கெட்டுக்களை இழந்தது. மெக்கல்லம் (5), ரெய்னா (5), பிஞ்ச் (3) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
5-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. ஐதராபாத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
10வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று ஹைதராபாத்தில் கோலாகலமாக தொடங்கியது.
1990களில் இந்திய கிரிக்கெட்டை கலக்கிய சச்சின், கங்குலி, சேவாக், வி.வி.எஸ்.லட்சுமணன் உள்ளிட்ட ஜாம்பவான் கிகரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் தொடக்க விழாவில் மரியாதை கொடுக்கப்பட்டு, நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
முதல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதின. பெங்களூரு அணி 'டாஸ்' வென்றது. அந்த அணியின் கேப்டன் வாட்சன் ஃபீல்டிங் தேர்வு செய்தார்.
10வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று ஹைதராபாத்தில் கோலாகலமாக தொடங்கியது.
முதல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன. பெங்களூரு அணி 'டாஸ்' வென்றது. அந்த அணியின் கேப்டன் வாட்சன் ஃபீல்டிங் தேர்வு செய்தார்.
தற்போது ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.
இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் குஜராத் லயன்ஸ் - ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில மோதின.
டாஸில் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் குஜராத் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.
குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக ஆரோன் பிஞ்ச் 32 பந்தில் 50 ரன்கள் (7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று குஜராத் லயன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் அணி மற்றும் டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி இரண்டுமே இந்த ஐபில் தொடரில் சிறப்பாக விளையாடி வந்தது. இன்று நடக்கும் போட்டியில் இருஅணிகளும் சமபலத்துடன் இருப்பதால் ரசிகர்களுக்கு விருந்தாக அமைவது மட்டுமில்லாமல் இப்போட்டியில் அனல் பறக்கும்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் வெளியேற்றும் சுற்றில் 22 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை தோற்கடித்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்.
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.
இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.இப்போட்டியில் தோற்கும் அணி வெளியேறும். அதனால் இவ்விரு அணிகளும் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே இன்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
கொல்கத்தா அணி ஏற்கனேவே ஐ.பி.எல் தொடர் 2012 மற்றும் 2014-ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2011-ல் பிளே ஆப் சுற்று வரை முன்னேறியிருக்கிறது.
ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் தோற்றது. இதனால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.
ஸம்பாவின் அசத்தலாக பந்து வீச்சில் ஹைதராபாத் அணி குறைந்த ரன்னே எடுக்க முடிந்தது.
ஸம்பா நான்கு ஓவர் வீசி 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சாதனை செய்யும் 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இரண்டாவதாக ஆடிய புணே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.