Kulanthaigal Munnetra Kazhagam: குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
Comedy Actor In Bigg Boss Season 8 Tamil : விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
யோகி வீர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.ராம் வழங்கும் எம்.ஜே.இளன் இயக்கத்தில் உருவாகும் 'துடிக்கிறது மீசை' படத்தின் தொடக்க விழா இன்று ஆம்ப்பில் யார்டு ஓட்டலில் பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது.
'சரவணன் மீனாட்சி' தொடரின் மூலம் பிரபலமான ஸ்ரீஜா திருமணமாகி எட்டு வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாக இருப்பதை செந்தில்-ஸ்ரீஜா தம்பதியினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷ் இணைந்து நடித்து வரும் படம், 'தானா சேர்ந்த கூட்டம்'.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, செந்தில் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். இவரைத் தவிர ரம்யா கிருஷ்ணன், சரண்யா, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.ஜே.பாலாஜி, தம்பிராமையா, சத்யன், சுரேஷ் சந்திர மேனன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துவருகிறது. அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவுப் பணிகளை தினேஷ் கிருஷ்ணாவும், படத்தொகுப்பை ஶ்ரீகர் பிரசாத்தும் கவனித்துவருகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.