ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நாளை நடைபெறவிருக்கும் ஆறு ஏழு எட்டு ஆகிய வகுப்பைச் சேர்ந்த அறிவியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் பரபரப்பு.
Mars OR Venus: 'ஆண்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்கள், பெண்கள் சுக்கிரனில் இருந்து வந்தவர்கள்' என்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்டிருக்கலாம். இந்த பழமொழி தொடர்பான ஆராய்ச்சி ஒருபுறம் இருக்கட்டும், மனிதர்கள் வேறு கிரகத்திற்கு செல்வது என்றால், முதலில் செல்ல வேண்டும்?
Galactic Slam of NASA: டார்ட் ஸ்பேஸ் கிராப்ட் துல்லியமாக விண்கல்லில் மோதி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் அந்த விண்கல் திசை மாறியதா என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.
Humanbeings Vs Aliens: மனிதர்களே பூமிக்கு அந்நியர்களா என்ற அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு வலு சேர்க்கும் புதிய ஆராய்ச்சி முடிவுகள் பல கேள்விகளை எழுப்புகின்றன
James Webb Telescope Image: ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நெப்டியூன் மற்றும் அதன் மென்மையான, தூசி நிறைந்த வளையங்களின் விரிவான படத்தைப் பிடித்து பூமிக்கு அனுப்பியது...
Sun Halo On Surface Of Mars: நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இதுவரை கண்டிராத சூரிய ஒளிவட்டத்தின் புகைப்படத்தை எடுத்துள்ளது
Surprising Study: முதுகெலும்பு உடற்கூறியல் வரலாற்றில் முக்கியமான குறிப்புகளை வழங்கிய ஆராய்ச்சியில் 380 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இதயம் எப்படி இருந்தது என்ற குறிப்பைக் கொடுத்துள்ளது
Rings Of Saturn: சனியின் வளையங்கள் எவ்வாறு உருவானது? அவை சனி கிரகத்திற்கு எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது? வானியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மர்மங்கள்
Technology News In Tamil: உங்கள் பாக்கெட் மணிக்கு ஏற்ப ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனங்கள் வழங்கும் 200 ரூபாய்க்கும் குறைவான ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து பார்ப்போம்.
Remains of Europe’s largest dinosaur: போர்ச்சுகலில் உள்ள தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசரின் எச்சங்கள், ஐரோப்பாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய டைனோசர் ஆகும்
Symptom Rebound in COVID-19 Affected People: கோவிட் பாதிக்கப்பட்டவர்களில் தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சியில், தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்களில் 12 சதவிதத்தினருக்கும் கொரோனா அறிகுறிகள் மீண்டும் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது
Beauty Of Universe Mars: பிரபஞ்சத்தின் அழகு கிரகம் எது என்று கேட்டால் செவ்வாய் என்று சொல்லலாம்... சிவப்பும் நீலமுமாய் ஜொலிக்கும் செவ்வாய் கிரகத்தின் புகைப்படத்தை வெளியிட்டது நாசா
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.