கிரகங்களின் நிலையினால், சில சந்தப்பங்களில் அரிய யோகங்கள் உருவாகின்றன. அந்த அரிய யோகங்கள் சில சமயங்களில் சுப பலன்களையும் சில சமயங்களில் அசுப பலன்களையும் வழங்குகிறது. அந்த வகையில், ஷடாஷ்டக யோகம் உருவாகுவதால் எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்...
Inauspiciuos Effect of Shani Vakra Nivarthi 2023: ஜோதிட சாஸ்திரத்தில் சனியின் பெயர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்பது கிரகங்களில் நீதிபதி என்று அழைக்கப்படும் ஒரே கிரகம் சனி. ஏனென்றால், சனிபகவான் கர்மங்களுக்கு ஏற்ற பலன்களை தருகிறார் என்பது நம்பிக்கை.
Shani - Guru Vakra Nivarthi: சனி நவம்பர் 4ஆம் தேதியும், குரு பகவான் டிசம்பர் 31ஆம் தேதியும் வக்ர நிவர்த்தி அடைகின்றனர். முக்கியமான இந்த இரு கிராகங்களின் நிலை மாற்றம் 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிக மங்களகரமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
குரு மற்றும் சனி வக்ர நிவர்த்தி 2023: கர்மங்களுக்கு ஏற்ற பலன்களை கொடுக்கும் சனி பகவான் நவம்பர் 4 ஆம் தேதியும், குரு பகவான் டிசம்பர் 31 ஆம் தேதியும் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதன் காரணமாக 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
சனி அஸ்தமனம் 2024: 2024 ஆம் ஆண்டு சனியின் அஸ்தமனம் சில ராசிக்காரர்களின் வாழ்வில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தும் என்றாலும் சில ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
Sani Vakra Nivarthi: சனி பகவான் ஜனவரி 17, 2023 அன்று மாலை 5:47 மணிக்கு கும்ப ராசிக்குள் நுழைந்தார். அதன் பிறகு சனி, ஜூன் 17 அன்று இரவு 10:56 மணிக்கு கும்பத்தில் வக்ர பெயர்ச்சி பெற்றார்.
Sani Peyarchi Palangal: சனி பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிப்பதால் அவர் நீதியின் கடவுள் என்று அழைக்கபப்டுகிறார்.
Sani Peyrachi Palangal: சனி பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும்.
Sani Vakra Nivarthi: சில ராசிகளுக்கு சனி வக்ர நிவர்த்தி பல வித நன்மைகளை கொண்டு வரும். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் அனுகூலமான நற்பலன்கள் கிடைக்கும்.
அக்டோபர் 15 ஆம் தேதி சனிபகவான் நட்சத்திரம் பெயர்ச்சி அடைய உள்ளார், அதே நேரத்தில் நவம்பர் 4 ஆம் தேதி சனிபகவான் கும்ப ராசியில் பெயர்ச்சி அடைய உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் 12 ராசிக்காரர்களையும் தாக்குவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் பாக்கியம் அதிகமாக கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
Sani Vakra Nivarthi: சனி பகவானின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
Saturn Transit 2023: நீதியின் கடவுளான சனியின் பெயர்ச்சி அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இரண்டரை ஆண்டுகளில் தனது ராசியை மாற்றும் சனி, 2023 ஜனவரியில் கும்ப ராசியில் பிரவேசித்துள்ளார்.
சனி ராகு குரு யுதி: 1100 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி, ராகு மற்றும் குருவின் அபூர்வ சேர்க்கை உருவாகியுள்ள நிலையில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த அபூர்வ மும்மூர்த்திகளின் சேர்க்கை சுப பலன்களை கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Shani Margi 2023: ஜோதிடத்தின்படி, நீதியின் கடவுளான சனி தேவன் நவம்பரில் வக்ர நிவாத்தி அடையப் போகிறார். சனியின் இந்த சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
Shani Margi 2023: நீதிபதி மற்றும் தர்மத்தின் கடவுளான சனி தேவன் வரும் 04 ஆம் தேதி நவம்பர் 2023 அன்று வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். இது சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனையும், அதிர்ஷ்டமாகவும் இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.