Rahul Gandhi: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி பற்றி கோரிக்கை வைத்த கோவை தொழிலதிபர் அவமரியாதை செய்யப்பட்டிருக்கின்றார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் ராகு காந்தி இரவு விமானத்தில் லண்டன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கிருந்து அமெரிக்கா செல்லவும் அவர், இந்திய மக்கள், மாணவர்கள், தொழிலதிபர்களை சந்திக்க உள்ளார்.
Vinesh Phogat: பாரிஸ் ஒலிம்பிக்கில் எடை சர்ச்சையால் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இந்தியன் ரயில்வேயில் வகித்து வந்த பொறுப்பை ராஜினாமா செய்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யும் ராகுல் காந்தியும் சந்தித்தனர் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். மணிப்பூருக்கு திறக்காத வாய் வங்கதேசத்திற்கு திறக்கிறது இதை ஆய்வு செய்ய வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை உதகையில் தெரிவித்தார்.
புரட்சித்தலைவர் கட்சி காலை முதல் இரவு வரை என்னை வசைபாடுவதை பெருமையாக நினைப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மரியாதை செலுத்தியதால் கள்ள உறவு என சொல்வது பக்குவப் பட்ட அரசியல்வாதி சொல்லும் வார்த்தையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-ஆவது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார்.
Congress Privilege Motion Against PM Modi: ராகுல் காந்தி ஜாதி குறித்து அனுராக் தாக்கூர் பேசிய வீடியோவை பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
Rahul Gandhi Chakravyuh Speech: மகாபாரதத்தில் அபிமன்யூவை ஆறு பேர் சேர்ந்து சக்ர வியூகத்தில் சிக்கவைத்து கொலை செய்ததை போல், இந்த 6 பேர் சேர்ந்து அமைத்த சக்ர வியூகத்தில் இந்திய நாட்டையே சிக்கவைத்திருப்பதாக ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.
SP-Congress Alliance In Uttar Pradesh: சமாஜ்வாதி கட்சி -காங்கிரஸும் இணைந்து உத்தர பிரதேச மாநிலத் இடைத்தேர்தலை சந்திக்கவுள்ளன. சமாஜ்வாதி 7 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிடலாம் எனத் தகவல்.
Rahul Gandhi News : நாடு முழுவதும் 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் அமோக வெற்றியை பெற்றிருக்கும் நிலையில், இந்த வெற்றி பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு மக்கள் கொடுத்திருக்கும் சம்மட்டி அடி என எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
Rahul Gandhi, Mission Gujarat : அகமதாபாத் சென்றிருக்கும் ராகுல்காந்தி தொண்டர்களிடம் பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்களை குஜராத்தில் காங்கிரஸ் தோற்கடிக்கும் என தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் அரசு நிறுத்தும் என்று நம்புவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை என கேட்கும் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என கேட்கலாமே? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.