Side Effects of High Protein Diet: மனித உடலுக்கு தேவையான மூன்று முக்கிய நுண்ணூட்டச் சத்துக்களில் புரோட்டீனும் ஒன்று. ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சை என்ற பழமொழி நம் எல்லோருக்குமே தெரிந்திருக்கும்.
Protein Rich Veg Foods: அசைவம் சாப்பிடுவதை விட சைவம் சாப்பிடுவது உங்கள் உடலுக்கு அதிக நன்மைகளைத் தருகிறது மற்றும் பல நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
புரதம் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். தசை வளர்ச்சியிலிருந்து ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல் வரை உடலில் பல முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
Soya Chunks In Diet: தாவர அடிப்படையிலான புரதத்தின் அற்புதமான மூலமான சோயா சங்க்ஸ், பிற வகையிலான புரதங்களை விட அதிக நன்மை பயக்கும். நமக்கு ஏற்படும் புரதச் சத்து குறைபாட்டை நீக்க, சோயா சங்கஸ் என்னென்ன நன்மைகளைத் தரும்?
சோயாபீனில் அதிக அளவு புரதம் இருப்பதால், சைவ உணவு உண்பவர்களுக்கு இது பிரபலமான உணவாகும். சோயாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றி குறிப்பிடுகையில், புரதம் தவிர, கால்சியம், வைட்டமின்கள் மற்றும் பல வகையான தாதுக்கள் இதில் காணப்படுகின்றன.
புரோட்டீன் பற்றாக்குறையால், உங்கள் உடல் பலவீனமடைந்து நோய்வாய்ப்படும். புரதச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க சேர்க்க வேண்டிய உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஆரோக்கியமற்ற குடல்களால் செரிமானம் மோசமடைகிறது. இதற்கு என்ன காரணம் என்னவென்றால் குடலுக்கு உகந்த உணவுகளை நாம் சாப்பிடவில்லை என்று பொருள். தொடர்ந்து இவ்வாறு செய்யும்போது மிக தீவிர பாதிப்புகள் ஏற்படத் தொடங்கும்.
அதிகரித்து வரும் உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், அதைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு மற்றும் ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர். இந்த இரண்டில் எது சிறந்தது என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கிறது.
புரோட்டீன் சத்து தான் நமது தசைகளின் கட்டமைப்புக்கும், தசைகளின் வலிமைக்கும் உதவி செய்கிறது. புரதச்சத்து குறைபாடு ஏற்பட்டால் நம் தசைகள் பலவீனம் அடைய ஆரம்பித்து விடும்.
Protect your kidneys with Protein: அதிக புரதம், நமது சிறுநீரகத்தை கெடுக்கும். சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் புரதம் அதிகமாக உடலில் சேர்வதற்கும் உள்ள தொடர்பைத் தெரிந்துக் கொள்வோம்.
புரத உணவுகள் என்றாலே அசைவ உணவுகளை பரிந்துரைப்பவர்களுக்கு மத்தியில், சைவ உணவுகளிலும் உடலுக்கு தேவையான புரதத்தை பெற்றுக் கொள்ள முடியும். அந்தவகையில் சிறந்த புரத மூலங்களை கொண்டிருக்கும் உணவுகளை தெரிந்து கொள்வோம்.
Protein for Weight Loss: அதிக உடல் எடை காரணமாக கொலஸ்ட்ரால், அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதை கட்டுப்படுத்த கட்டாயமாக உணவில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்,
ப்ரோக்கோலி நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதனை உண்பதால் பல நன்மைகள் உள்ளது மேலும் இதில் புரதம், கால்சியம், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ளது.
உடலுக்கு வைட்டமின்கள் தேவைப்படுவது போல, புரதமும் ஆரோக்கியத்திற்கு அவசியம். உடலில் உள்ள செல்களை சீர் செய்து உடல் வளர்ச்சிக்கு புரதம் உதவுகிறது. இறைச்சி உணவுகளில் தான் அதிக புரோட்டின் கிடைக்கும் ஒரு பொதுவான எண்ணம் பெரும்பாலானோருக்கு உள்ளது. இன்று நாம் தாவர அடிப்படையிலான புரோட்டீன் உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.