Planet Transit in August: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஆகஸ்ட் மாதம் கிரகங்களின் மாற்றம் மற்றும் பல விரதங்கள் மற்றும் பண்டிகைகள் காரணமாக மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. இந்த மாதத்தில், 4 பெரிய கிரகங்கள் ராசியை மாற்றும். மேலும் நான்கு பெரிய விரதங்களும் இந்த மாதம் கடைபிடிக்கப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரப்படி ஆகஸ்ட் 1 ஆம் தேதி புதன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார்.
Planet Transit in August: கிரகங்களின் ராசி மாற்றத்தால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஒவ்வொரு மாதமும் சில கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்வதால் அதன் தாக்கம் அனைத்து 12 ராசிகளின் வாழ்விலும் காணப்படுகிறது. ஜூலை மாதம் 5 கிரகங்கள் பெயர்ச்சியானது. அதே சமயம் ஆகஸ்ட் மாதம் 3 கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றி பெயர்ச்சியாக உள்ளது. மேலும் இதன் தாக்கம் குறிப்பாக 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நிச்சயம் தென்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.