வாய் வார்த்தைகளால் பிறரை எதிரியாக்குவதும், நட்பாக்குவதும் புதனின் வேலை. இன்னும் 4 நாட்களில் நடைபெறவிருக்கும் புதன் பெயர்ச்சியால் எதிரிகளை சம்பாதிக்கும் ராசிகள் யார் என்பதை தெரிந்துக் கொள்வோம்...
Astro Predictions: வரும் பிப்ரவரி மாத கிரக பெயர்ச்சிகள் மற்றும் கிரக நிலைகளில் மாற்றம் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் பரிபூரண ஆசீர்வாதத்தைப் பெறப் போகிறார்கள். இதனால் இவர்களுக்கு பணத் தட்டுப்பாடே இருக்காது.
ஜோதிடத்தில் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்காரர்களின் இயல்பும் குணங்களும் நடத்தைகளும் வித்தியாசமாக இருக்கும். எந்த ஒரு நபரின் பிறந்த நேரத்திற்கு ஏற்ப, அவரது ஜாதகத்தில் ஆதிக்க செலுத்தும் கிரகங்களின் அடிப்படையிலும் ராசிகளின் தன்மையும் குணமும் மாறுபடும்.
Mercury Transit: ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் அறிவுக்கும் ஞானத்துக்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகம், 'வித்யாகாரகன்' எனப்படும் புதன் கிரகம்.
Guru Peyarchi 2023: குருவின் நிலை மாற்றம் காரணமாக ஹான்ஸ் பஞ்ச் ராஜ் யோகம் உருவாகும். இந்த யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசிகளுக்கு பலன் தரும் என்பதை அறியலாம்.
Mercury Combust: தனுசு ராசியில் புதன் கிரகம், ஜனவரி 3ம் தேதியன்று அதிகாலை 2:33 மணிக்கு எரிந்த நிலையில், 13 ஜனவரி 2023 அன்று காலை 5:15 மணிக்கு எரிப்பிலிருந்து வெளியே வரும்
Yearly Horoscope 2023: புத்தாண்டு நாளை பிறக்கப்போகிறது. புது வருடத்தில் யாருடைய வாழ்க்கையில் நன்மையையும் பொருளாதார உயர்வையும் தரப்போகிறது என்று பார்க்கலாம்.
அனைவருக்கும் நலம் தரும் சுக்கிரன் தனது ராசியை மாற்றியுள்ளார். தற்போது மகர ராசியை அடைந்துள்ள சுக்கிரனால், புத்தாண்டில் 5 ராசிகளின் அதிர்ஷ்டம் அவர்களது வாழ்க்கையை மாற்றி அமைக்கும்.
Saturn Transit 2023: சனி கிரகம் அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறது. ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் இரண்டரை வருடங்கள் ஆகும்.
Mercury Transit 2022 December 28: மகர ராசியில் புதன் சஞ்சாரம் யாருக்கு என்ன பலன்களைத் தரும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம். புதன் பெயர்ச்சி யாருக்கு நல்லது செய்யும் யாருக்கும் மத்திமமாக இருக்கும்?
New Year Horoscope: 2023 புத்தாண்டில் பல கிரகங்கள் தங்கள் ராசிகளையும், போக்கு மற்றும் நிலைகளையும் மாற்றவுள்ளன. எந்த கிரகத்தின் மாற்றத்தால், எந்த ராசிகளுக்கு எப்படிப்பட்ட தாக்கம் இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
டிசம்பர் கடைசி வாரத்தில் சனி, புதன், சுக்கிரன் ஆகிய மூன்றும் ஒரே ராசியான மகரத்தில் கூடும். சனி ஏற்கனவே மகர ராசியில் இருக்கிறார். மறுபுறம், டிசம்பர் 28 அன்று, புதன் கிரகம் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறது. மேலும் அடுத்த நாள், டிசம்பர் 29, 2022 அன்று, சுக்கிரனும் தனுசு ராசியிலிருந்து வெளியேறி மகர ராசிக்குள் நுழைகிறார். இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும்.
Rahu Planet Predictions For 2023: புதிதாய் பூக்கவிருக்கும் புத்தாண்டில், சனீஸ்வரரைத் தவிர, ராகு-கேது போன்ற மிக முக்கியமான அசுபக் கிரகங்களும் சஞ்சாரத்தை மாற்றப் போகின்றன. ராகு சஞ்சாரம் 12 ராசிகளையும் பாதிக்கும் என்றாலும் 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பல மாற்றங்களை உருவாக்கும்.
மாளவியா யோகம் இருக்கிற ராசிகளுக்கு சுகபோக வாழ்க்கை அமையும். எப்பொழுதுமே பணவரவு இருந்து கொண்டே இருக்கும். சொகுசான வாழ்க்கை வாழ்வார்கள். ஆடம்பரமாக வாழ்வார்கள். அவங்களது சந்தோஷத்துக்கு குறைவே இருக்காது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.