Phonepe UPI Lite: போன்பே பயனர்கள், UPI பின்னை உள்ளிடாமல், 200 ரூபாய் வரை எளிதாகப் பணம் செலுத்தலாம். இதற்கான புதிய வசதியை அந்நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. டுக்கு PIN நம்பர் தேவையில்லை... முழு விவரம்!
Paytm About UPI Transcation: UPI மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டால் வரும் ஏப். 1ஆம் தேதி மூலம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து பேடிஎம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
யூபிஐ கட்டண முறை எளிமையானதாக தெரிந்தாலும் இதில் நிறைய மோசடிகள் நடக்கிறது, இந்த மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்காமல் இருக்க நாம் சில வழிகளை பின்பற்ற வேண்டும்.
என்பிசிஐ-ன் படி, யூபிஐ மூலம் ஒரு நபர் ஒரு நாளில் செலுத்தக்கூடிய அதிகபட்சத் தொகை ரூ.1 லட்சம் ஆகும், இருப்பினும் இந்த டிரான்ஸாக்ஷன் வரம்பு வங்கிக்கு வங்கி மாறுபடும்.
பேடியும், போன்பே மற்றும் கூகுள் பே போன்ற செயலிகளை பயன்படுத்தும் பயனர்கள் தவறு செய்யும் பட்சத்தில் உடனடியாக வாடிக்கையாளர் சேவையின் மூலமாக இழந்த பணத்தை மீட்டெடுக்க நீங்கள் கோரிக்கை வைக்கலாம்.
பெரும்பாலான மக்களுக்கு யூபிஐ மூலம் ட்ரான்ஸாக்ஷன் மேற்கொள்வது எளிமையான செயல்முறையாக இருக்கிறது, இருப்பினும் இதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய பயன்படும் யூபிஐ செயலிகளான போன்பே, கூகுள் பே போன்றவற்றிற்கு பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பு விதிக்கப்படுமா என்று குழப்பம் எழுந்துள்ளது.
Activate UPI with Aadhaar Card: PhonePe கட்டணப் பயன்பாடானது, ஆதார் அட்டை அடிப்படையிலான ஒரு முறை கடவுச்சொல் (OTP) அங்கீகாரத்தைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை (UPI) செயல்படுத்தும் வசதியை அளித்துள்ளது.
போன்பே வாலட் பயன்படுத்துவதற்கு கேஒய்சி தேவை அல்லது குறைந்தபட்சம் அரசால் வழங்கப்பட்ட ஐடி, பாஸ்போர்ட், என்ஆர்இஜிஏ வேலை அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பான் கார்டு போன்றவற்றின் தகவலை உள்ளிட வேண்டும்.
இந்திய ரிசர்வ் வங்கியானது வாடிக்கையாளர்களுக்கான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கிரெடிட் கார்டு மூலம் யுபிஐ கட்டணம் செலுத்தும் வசதியை வழங்க முடிவு செய்துள்ளது.
சில இபிஎஃப்ஓ அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து, மத்திய புலனாய்வு அமைப்பு, குண்டூரில் உள்ள பிராந்திய அலுவலகத்தில் இபிஎஃப்ஓ விஜிலென்ஸ் துறையுடன் இணைந்து திடீர் சோதனை நடத்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.