பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை ரூ.18 கோடியாக உயர்த்த 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற விழாவில் திருப்பூர் எம்பி.சுப்ராயன் பேசியுள்ளார்.
பாகிஸ்தானில், எதிர்கட்சியான ஜமியத் உலமா-இ-இஸ்லாம் JUI-F தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், பாகிஸ்தானும் இந்தியாவும் இணைந்து சுதந்திரம் அடைந்த நிலையில், பாகிஸ்தான் திவாலாகும் நிலையில் உள்ளது என்றும், ஆனால் இந்தியா இப்போது வல்லரசாக முயற்சிக்கிறது எனக் கூறியுள்ளார்.
Narendra Modi Speech in Parliament: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதில் அளிக்கும் உரையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கடந்த 10 ஆண்டு கால சாதனைகளை குறித்து, மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
Parliament Budget Session: புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு முதல் முறையாக வருகை தந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றினார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மொத்தம் 146 எம்.பி.க்கள் நீக்கப்பட்டுள்ளனர்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து மேலும் 40 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்களின் எண்ணிக்கை 141-ஆக அதிகரித்துள்ளது.
MPs Suspended: மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக முன்னர் 5 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 10 எம்பி.க்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதன் 22-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தினர்.
BJP MPs Resign: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 10 பாஜக எம்.பி.க்கள் ராஜினாமா செய்தன்ர். இதில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேர், 3 பேர், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 3 பேர், சத்தீஸ்கரில் 2 பேர் அடங்குவார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.