2004 ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு நியமிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறைமை (OPS) வழங்கப்படும் என நரேந்திர மோடி அரசு அறிவித்துள்ளது, ஆனால் அவர்களின் தேர்வு 2004 ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்பு நடந்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் முழு முனைப்புடன் நடந்து வருகின்றது. மாநில கட்சிகளுடன் கூட்டணியில் இருக்கும் தேசிய கட்சிக தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
7th Pay Commission latest news: 7 ஆவது ஊதியக் குழு அறிவிப்புகள் குறித்து கவலையிலும் குழப்பத்திலும் உள்ள ஊழியர்களுக்காக மத்திய அரசு பல்வேறு கொடுப்பனவு தொடர்பான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. விடுப்பு பயண சலுகைக்கு பதிலாக LTC திட்டம் எளிதாக்கப்பட்டது.
7th Pay Commission latest news today: 2004 ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களில் ஒரு பகுதியினர் சந்தையுடன் இணைக்கப்பட்ட புதிய தேசிய ஓய்வூதிய முறைமைக்கு (NPS) பதிலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
சட்டமன்றத் தேர்தல் பணிகள் மாநிலத்தில் சூடு பிடித்து வருவதால், அதிமுகவில் உயர் மட்ட நிலையில் மோதல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சேர்ந்தவர்கள் தான் அமைச்சரவையில் 90 சதவிகிதத்தை ஆக்கிரமித்துள்ளனர், என்றாலும், சட்ட மன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், யார் முதலமைச்சர் வேட்பாளர் என அறிவிக்க முடியாத நிலை தான் உள்ளது.
தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை சீர் கெடுத்து வந்த ஸ்டெர்லைட் ஆலை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு புதிதாக ரூ.49,000 கோடி செலவில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை அமைப்பது சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு வழிவகுக்கக்கூடும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!!
”உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த பல சதி திட்டங்களை தீட்டி, குழப்பங்களை ஏற்படுத்தி வரும் முதல்வர் எடப்பாடி முதல் கடைக்குட்டி அமைச்சர் வரை அனைவரும், திமுக மீது திட்டமிட்டு பொய்யாக குற்றம்சாட்டி வருகின்றனர் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.