No Sugar Challenge: அதிக சுவையாக இருக்கும் இனிப்பு ஆரோக்கியத்திற்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இனிப்பான உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இன்றைய காலகட்டத்தில், விரும்பியதை சாப்பிட்டு, ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படாமல் இருக்கும் பலர் இருக்கின்றனர் என்றாலும், மறுபுறம் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலரும் இருக்கவே செய்கின்றனர்.
Benefits of No Sugar Challenge: அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, ட்ரைகிளிசரைடு அளவை மேம்படுத்தும்.
White Sugar or Jaggery : வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக, பலரும் நாட்டுச் சர்க்கரை, தேன், பனங்கற்கண்டு, பனைவெல்லம் அல்லது கருப்பட்டியை முன்வைப்பது சரியா? உண்மை என்ன?
No Sugar Diet: ஒரே ஒரு மாதத்திற்கு சர்க்கரை உட்கொள்வதை முற்றிலுமாக நிறுத்தினால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Benefits of No Sugar Challenge: இனிப்பு சுவை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சர்க்கரையை விரும்பி உட்கொள்பவர்களே அதிகம். ஆனால் இந்த இனிப்பான சுவை நம் உடலில் பல வித கசப்பான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.
நம் வயிற்றுக்கு செல்லும் சர்க்கரை கொழுப்பாக மாறுகிறது என்பதில் இருந்து நமது உடலுக்கு சர்க்கரை எவ்வளவு ஆபத்தானது என்பதை நீங்கள் யூகிக்க முடியும், இதன் காரணமாக நமது கொழுப்பு அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. நீங்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால், உங்கள் உடலில் வியக்கத்தக்க வகையில் 5 அதிசய மாற்றங்களைக் காணலாம்.
No Sugar Challenge: நோ சுகர் சேலஞ்சுக்கு நீங்கள் தயாரா? ஒரு மாதம் சர்க்கரை உட்கொள்ளாமல் இருந்தால் (No Sugar Challenge) நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
No Sugar Challenge For 30 Days: நீங்கள் ஒரு மாதத்திற்கு உணவில் இருந்து சர்க்கரையை நீக்கினால், உங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தில் மிகவும் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.