சோடியம் அதிகம் உள்ள உணவுகள் அனைத்தும் ஆரோக்கியத்திற்கு தீங்கானது என கூற இயலாது. உடலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிக்க உதவும் சோடியம் நிறைந்த சில உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
Health Benefits of Murungai Kerai: பொதுவாகவே அனைத்து விதமான கீரைகளுமே ஊட்டச்சத்துக்கள் மற்றுக் தாதுக்களின் சுரங்கம் என்று சொல்லலாம். பசுமை நிறைந்த கீரைகளில், வைட்டமின் சி, போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னிசியம், நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் பீட்டாகரோட்டின் நிறைந்துள்ளன.
ஜாதிக்காய் மருத்துவ குணங்கள் பல நிறைந்த அற்புத மசாலா. கால்சியம், இரும்பு, மாங்கனீசு போன்ற கனிமங்கள் நிறைந்த ஜாதிக்காய் நரம்புகள் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வை அளிப்பதோடு, பாலியல் பிரச்சனைகளையும் தீர்க்கிறது.
Symptoms of Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 குறைபாட்டினை அலட்சியமாக எண்ண வேண்டாம். நரம்பு மண்டலம் சீராக செயல்படுவதோடு மட்டுமல்லாமல், மூளை வளர்ச்சி, முதுகுத்தண்டு வளர்ச்சி, டிஎன்ஏ, ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி ஆகியவற்றிற்கும் வைட்டமின் பி12 அவசியம்.
மெக்னீசியம் நமது உடலுக்கு தேவையான ஒரு அத்தியாவசிய கனிமமாகும். நரம்பு மண்டலத்தின் செயல்பாடு முதல் இதய ஆரோக்கியம், தசைகள் ஆரோக்கியம் எலும்புகளை வலுப்படுத்துதல், ஆற்றல் உற்பத்தி வரை அனைத்தும் இதில் அடங்கும்.
கோபம் என்பது இயற்கையான உணர்வு தான் என்றாலும் அளவுக்கு அதிகமாக கோபப்படுவது நல்லதல்ல. இது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும்.
கடந்த 2014ம் ஆண்டில் தடை செய்யப்பட்ட சீனப் பூண்டு இந்தியாவில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் உள்ள காய்கறி சந்தைகளிலும்இவை விற்கப்படுவதாக பகீர் செய்தி வெளியாகியுள்ளது.
பிரியாணியில் ஜாதிக்காய் சேர்க்கும் போது ஊரே மணக்கும். ஜாதிக்காயில் நரம்பை வலுப்படுத்தும் பண்புகள் உள்ளதோடு, நினைவாற்றலை பெருக்குதல், பாலியல் பிரச்சனைகளை தீர்த்தல் போன்ற எண்ணற்ற பலன்களை கொண்டது.
Health Benefits of Poppy Seeds: உணவில் மசாலா பொருளாக பயன்படுத்தப்படும் கசகசா, ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மருந்தாக பார்க்கப்படுகிறது. நரம்பு தளர்ச்சியை குணப்படுத்துவது முதல் இதயத்தை வலுவாக்குவது வரை இதில் பொதிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
Serious Side Effecs of Alcohol Addiction: குடிப்பது தவறு என்று கூறும் காலம் மலையேறிவிட்டது. குடி என்பது ஒழுக்கக்கேடான செயல் என்ற நிலை மாறி, மது அருந்தவில்லை என்றால் கிண்டல் செய்யும் அளவுக்கு நாம் முன்னேறி விட்டோம்.
கசகசா என்னும் மசாலாவின் மருத்துவ குணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். கசகசாவை சாப்பிடுவதால், மூளை ஆரோக்கியம் மேம்படும் என்றும் நரம்பு தளர்ச்சி முதல் இதய நோய்கள் வரை பல்வேறு வகையான உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
Essential Nutrients for Neurological Health: நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த தேவையான வைட்டமின்கள் இல்லாமல் போனால், நரம்புகள் பலவீனமடைகின்றன. நரம்புகள் பலவீனமடைய காரணமாக இருக்கும் வைட்டமின் குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் எதிர்கால நரம்பியல் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
பெண்களின் 50 வயதை அடையும் போது அவர்களின் உடலில் பல மாற்றங்கள் காணப்படுகின்றன. இந்த வயதில், பெண்கள் மாதவிடாய் உட்பட பல உடல் மாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும், மேலும் 50 வயதிற்குள், பெண்களின் உடலில் உள்ள கொழுப்பைபின் அளவும் அதிகரிக்கிறது. இந்த காலகட்டத்தில், பெண்களின் சருமத்தின் நெகிழ்ச்சி குறையத் தொடங்குகிறது.
நரம்புகள் வலுவிழந்து உயிரற்றதாக மாற ஆரம்பித்தால், பல வகையான பிரச்சனைகள் ஏற்படும். இதன் காரணமாக, இரத்த ஓட்டத்தில் சிக்கல் மற்றும் அடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும் மூளையும், தண்டுவடமும் மைய நரம்பு மண்டலமாக (Central nervous system) அமைகின்றன. அவற்றில் இருந்து புறப்படும் நரம்புகள் அனைத்தும் சேர்ந்து நரம்பு மண்டலத்தை உருவாக்குகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.