Technical Fault in Artemis 1 Launch: ஆர்டெமிஸ்-1 ராக்கெட் புறப்பாடு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது... இதனால் நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் தடங்கல் ஏற்பட்டுள்ளது...
சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய கோள்களைத் தாண்டி 5வதாக அமைந்திருக்கும் வியாழன், ஒரு வாயுக் கிரகம். வியாழனின் மேற்பகுதி ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுவால் நிரம்பியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளி குப்பை: கடந்த 30 ஆண்டுகளில், விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. விண்வெளியில் செயலற்று போகும் ராக்கெட்டுகள் குப்பைகளாக மாறி வருகிறது.
Beauty Of Universe Mars: பிரபஞ்சத்தின் அழகு கிரகம் எது என்று கேட்டால் செவ்வாய் என்று சொல்லலாம்... சிவப்பும் நீலமுமாய் ஜொலிக்கும் செவ்வாய் கிரகத்தின் புகைப்படத்தை வெளியிட்டது நாசா
Asteroid Bennu full of mysteries: மர்மங்கள் நிறைந்த சிறுகோள் பென்னுவின் பகல்-இரவு சுழற்சி 4.3 மணி நேரத்தில் முடிகிறது, காலையில் 127 டிகிரி வெப்பம் என்றால், இரவில் -23 டிகிரி வெப்பநிலை!
சந்திரனில் நீல் ஆம்ஸ்டாங் இறங்கியது போலியானது என்றும், அவை பூமியில் படமாக்கப்பட்ட ஹாலிவுட் போன்ற சினிமா தயாரிப்பு என்றும் சிலர் பல நாட்களாக கூறி வருகின்றனர்.
Elon Musk Vs NASA : ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் வெளியிடப்பட்ட பிரபஞ்சத்தின் புகைப்படத்தை சமையலறை டைல்ஸ் உடன் ஒப்பிட்டு எலான் மஸ்க் கிண்டல் செய்துள்ளார்.
James Webb Space Telescope: ஒரு கிரகத்தில் நீரின் இருப்பு மட்டும் உயிரினங்களின் இருப்பை சாத்தியமாக்குமா? என்ற கேள்விகளை மீண்டும் எழுப்புகிறது ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பின் அண்மைக் கண்டுபிடிப்பு
ஆனி மாதம் பெளர்ணமி குரு பூர்ணிமா என அழைக்கப்படுகிறது. அன்று வானில் அதிசய நிகழ்வாக, சாதாரண நாட்களை விட நிலவும், வானமும் மிகவும் தெளிவாகவும் பெரிதாகவும் காணப்படும்.
விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உருவாகியுள்ள ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கிஉலகின் மிகப்பெரிய சக்தி மற்றும் திறன் வாய்ந்த தொலைநோக்கியாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.