விஜய் ஆண்டனி "நான்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து தன்னை ஒரு வெற்றி நாயகனாக நிலைநிறுத்திக் கொண்டார்.
பிரிட்டிஷ் இசைக்கலைஞர் பால் பார்டன் (Paul Barton) தாய்லாந்தின் லோபூரியில் உள்ள சரித்திரப் புகழ் மிக்க பகுதிகளில் பியானோ வாசிக்கிறார். இசையைக் கேட்டு பசியாறுகின்றன அங்கிருக்கும் குரங்குகள் என்ற ஆச்சரியமான சம்பவம் உலகத்தையே வியப்பில் ஆழ்த்துகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.