இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தினை 24AM ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளதாக தங்களது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிடுட்டுள்ளனர்.
விஷால் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "இரும்புத்திரை". பி.எஸ்.மித்ரன் இப்படத்தை இயக்குகிறார். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான "விஷால் ஃபிலிம் ஃபேக்டரி" மூலம் படத்தினை தயாரித்து வருகிறார். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா அமைத்திருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் த.முருகானந்தமின் ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள மேயாத மான் படத்தின் இசை இன்று வெளியிடப்பட்டது.
இயக்கம் ரத்ன குமார். இசை சந்தோஷ் நாராயணன். மேலும் வைபவ், ப்ரியா பவானிஷங்கர் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.
இந்தியாவின் முதல் முகவரி பாடலாக (Address Song) என்று குறிப்பிடத்தக்கது.
சென்னை வேலம்மாள் நிறை நிலை மேநிலைப் பள்ளியில் நடக்கும் புதிய முயற்சிகள் பற்றி அறிந்துக்கொள்வோம்.
22.09.2017 முதல் 30.09.2017 வரை பள்ளியில் நடக்கு நவராத்திரி சிறப்பாக விழா கொண்டபட்டுவருகின்றன.
இதில் குழந்தைகள் அனைவரும் அஷ்ட லக்சுமி மற்றும் திருமூர்த்தி வேடம் இட்டு அம்மனுக்கு பூசை செய்வது,பிராசதங்கள் வழங்குவது போன்ற நிகழ்வுகள்.
இசை, நடனம் ,பாட்டு கச்சேரிகள் என்று நடத்தி வருகிறார்கள்.
பள்ளி குழந்தைகளுக்கு நமது தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தையும் பள்ளி பருவத்திலுயே விதைக்க வேண்டும் என்று புதிய முயற்சியை செய்துஉள்ளது.
பிரபல கர்னாடக சங்கீத பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எஸ். அம்மா என்று அன்புடன் கர்னாடக சங்கீத வித்வான்களால் மட்டுமல்ல, இசை ரசிகர்களாலும் அழைக்கப்படுபவர்.
இவரது காலத்தில் பிரபல கர்னாடக இசைக் கலைஞர்கள் பலர் இருந்தாலும், இவரது புகழ் ஐக்கிய நாடுகள் சபை வரை பரவியதற்கு அவரது உழைப்புதான் காரணம் என்று அவரது கணவர் சதாசிவம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இளைய தலைமுறை இசைஞர்களுக்கு அவர் இசை தெய்வம்; ரசிகர்களுக்கோ அவர் மேடையில் தோன்றிய தெய்வத் திருவுரு என்று சொன்னால் மிகையில்லை.
கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி வரும் ‘ஹர ஹர மஹாதேவகி’ திரை படத்திற்கு இறுதிக்கட்டமாக A சான்றிதழ் கிடைக்க பெற்றுள்ளது.
சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ஹர ஹர மஹாதேவகி’. இப்படத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதீஷ், மொட்ட ராஜேந்திரன், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதனை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. பாலமுரளி இசையமைக்கவிருக்கும் இப்படத்துக்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
‘ஹர ஹர மஹாதேவகி’ வருகிற செப்டம்பர் 29-ம் வெளியாகி உள்ளது.
ஒரே கல்லூரியில் பயின்ற 50 மாணவர்கள் இணைந்து தயாரித்து வெளியாக காத்திருக்கும் நெடுநல்வாடை திரைபடத்தின் இசை வெளியிட்டு விழா நாளை நடைபெறவுள்ளது.
"நெடுநல்வாடை" கிராமம், விவசாயம், மண், சார்ந்து பேசும் தமிழ் திரைப்படம். முதல்முறையாக ஒரே கல்லூரியில் படித்த 50 முன்னால் மாணவர்கள் இணைந்து இத்திரைபடத்தை தயாரித்துள்ளனர் என்ற பெருமையை பெற்றுள்ளது.
'பி ஸ்டார்' தயாரிப்பில் செல்வகண்ணன் இயக்குகிறார், 'பூ' திரைப்பட புகழ் ராமு முக்கிய கதாபத்திரத்தில் நடிகின்றார். இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி, ஐந்து கோவிலன் மற்றும் செந்தில்குமாரி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.