இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்திலும், உத்தரப்பிரதேசம் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Parliament Monsoon Session: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உடல்நிலை சரியானவுடன் நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக உள்ளதென மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
டெல்லியின் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் காவல்துறை இன்று காலை பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது. பல்வேறு போராட்ட தளங்களிலிருந்து விவசாயிகள் ஜந்தர் மந்தரை நோக்கி செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நாட்டின் 75 வது சுதந்திர தினத்திற்கு முன்னதாக டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் ஏற்படக்கூடும் என்று உளவுத்துறை அளித்த தகவலை அடுத்து பாதுகாப்பு அமைப்புகள் தேசிய தலைநகரை மிகுந்த எச்சரிக்யுடன் கவனித்து வருகின்றன.
மக்களவையில், மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில், திங்களன்று 2020 ஆம் ஆண்டின் ஹோமியோபதி மசோதா, 2020 மற்றும் 2020ஆம் ஆண்டிற்கான இந்திய மருத்துவ முறைமைக்கான தேசிய ஆணைய மாசோதா ஆகியவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
ரபேல் போர் விமான தொடர்பான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை பிரான்ஸ் மறுத்துள்ளது, எனினும் அதனை பற்றி கவலைப்பட வேண்டாம் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்!
மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்காது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.