பெண்களுக்கு இலவசப் பயணம் என அரசு அறிவித்தது தேவையற்றது. கட்டண குறைப்பு செய்யலாம், இலவசம் தேவையில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாட்டின் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் பொருட்டு, பிரதமர் நரேந்திர மோடி 2018 ஆம் ஆண்டில் பிரதமர் கிசான் யோஜனாவைத் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும், இந்த திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் கணக்கில் ரூ .6,000 டெபாசிட் செய்யப்படுகிறது.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 அளிக்கும் திட்டத்தின் கீழ் அடுத்தத் தவணை நிதியை இன்று பிரதமர் விடுவிக்கிறார்.
பிரதமர் மோடி சற்று நேரத்திற்கு முன் நாட்டு மக்களிடையே உரையாற்றும் போது விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு நாம் புரியவைக்க வேண்டும், தடுக்க வேண்டும், அது அவசியமானது என்று குறிப்பிட்டார்
வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாக்கள், கிழக்கு மற்றும் மேற்கு மிட்னாபூர், கொல்கத்தா, ஹவுரா மற்றும் ஹூக்லி மாவட்டங்களில் இருந்து உள்கட்டமைப்பு, பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்கத்தில் ஆம்பன் சூறாவளி பாதிப்புக்குள்ளான பகுதிகளை முதல்வர் மம்தா பானர்ஜியுடன் வான்வழி ஆய்வு செய்து பின்னர் பசிர்ஹாட்டில் தரையிறங்கினார்.
இலங்கைத் தமிழர்கள் பிரச்னைகள் குறித்து நானும், மகிந்த ராஜபக்சவும் விவாதித்தோம்; இலங்கை தமிழர்களின் தேவைகளை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.