உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்ட் சியோமி தனது புதிய ஸ்மார்ட்போன் Xiaomi 11 Lite NE 5G-ஐ இன்று மதியம் 12 மணிக்கு நேரடி மெய்நிகர் நிகழ்வின் மூலம் அறிமுகம் செய்தது.
Samsung Galaxy M52 5G: சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போனான Samsung Galaxy M52 5G இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக போலந்து சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன், M52 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட 5G பதிப்பாகும். M52 ஸ்மார்ட்போன் ஏற்கனவே இந்திய சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில், Samsung Galaxy M52 5G செப்டம்பர் 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. Samsung Galaxy M52 5G இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இதோ.
Realme 8s 5G ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையை நிறுவனம் இன்று அதாவது செப்டம்பர் 13 அன்று தொடங்குகிறது.
பெரும்பாலான சீன மொபைல் போன் நிறுவனங்கள் இந்திய மொபைல் போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில் Xiaomi, Vivo, Oppo, Realme, Oneplus ஆகியவையும் அடங்கும். இவை தவிர, சாம்சங் இந்திய சந்தையில் நல்ல பிடிப்பை கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், சியோமி, சாம்சங் மற்றும் ஒப்போ போன்ற பிராண்டுகள் இந்தியாவில் தங்கள் உற்பத்தி மற்றும் அசெம்பிளி யூனிட்களை அமைத்துள்ளன.
தொழில்நுட்பத்தில் ஏற்படும் வளர்ச்சியை, ஸ்மார்ட்போன் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தங்கள் செயல்முறையில் பல மாற்றங்களை செய்து வருகின்றன.
Changes from September 1: நீங்கள் ஸ்மார்ட்போனை உபயோகித்து டிஸ்னி + ஹாட்ஸ்டார் போன்ற OTT தளங்களைப் பயன்படுத்தினால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் தேவையான செய்தியாக இருக்கும். டிஸ்னி + ஹாட்ஸ்டார் அதன் பிளான்களின் கட்டணத்தை உயர்த்தப் போகிறது. இதனுடன், அமேசான், கூகுள், கூகுள் டிரைவ் போன்ற சேவைகளின் விதிகளும் மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் செப்டம்பர் 1 மற்றும் செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும். இந்த 5 மாற்றங்களையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். இந்த மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த 5 விதிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
Ulefone சில நாட்களுக்கு முன்பு ஆர்மர் 12 5G ஸ்மார்ட்போனைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இது ஸ்மார்ட்போன் ரசிகர்களிடமிருந்து அதிக பாராட்டுக்களைப் பெற்றது.
தென் கொரிய நிறுவனமான Samsung, 7000mAh வலுவான பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனான Galaxy F62-வின் விலையை கணிசமாக குறைத்துள்ளது. இந்த போனில் நிறுவனம் சுமார் நான்காயிரம் ரூபாயைக் குறைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.