Sony Xperia: எக்ஸ்பீரியா எஸ்3 ஆனது எச்டி+ டிஸ்ப்ளே, 5ஜி-க்கு தயாராக இருக்கும் குவால்கம் சிப்செட் மற்றும் பெரிய பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களுடன் வருகிறது.
Micromax In 2c Full Specs Sheet Leaked: மைக்ரோமேக்ஸ் விரைவில் 11 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் ஒரு அசத்தல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போனில் பிரமாண்டமான அம்சங்கள் கிடைக்கவுள்ளன.
Amazon Smartphone Upgrade Days Offers: அமேசானின் இந்த ஸ்மார்ட்போன் விற்பனையில் Redmi Note 11 Pro + 5G ஐ 25 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 5 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வாங்க முடியும்.
Redmi 10A Launch Date India: ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் Xiaomi இன் துணை பிராண்டான Redmi அதன் மலிவான ஸ்மார்ட்போனான Redmi 10A ஐ 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக அறிமுகப்படுத்த உள்ளது.
Infinix Hot 12i: மூன்று மாடல்களின் வெளியீட்டு தேதிகள் நிறுவனத்தால் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இந்த மாடல்களில் ஒன்றான Hot 12i-ன் அம்சங்கள் மற்றும் மாடல் புகைப்படங்கள் கசிந்துள்ளன.
Poco M4 Pro 5G: இந்த போன் பிளிப்கார்ட்டில் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும். இதன் முதல் விற்பனை பிப்ரவரி 22 ஆம் தேதி மதியம் 12 மணிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.