எஸ்பிஐ Quick - MISSED CALL BANKING மூலம், உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸ், மினி-ஸ்டேட்மென்ட் போன்ற பல வகையான சேவைகளை எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
Mobile Launch itel A60: ஐடெல் A60 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த போனின் சிறப்பம்சங்கள் மற்றும் கேமரா அமைப்பு மற்றும் விலையை தெரிந்துக் கொள்ளுங்கள்
Vivo Y56 5G: அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன், இந்த போன் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது. Vivo Y56 5G விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Amazon Sale 2023: அமேசான் குடியரசு தின விற்பனை விரைவில் தொடங்க உள்ளது... ஸ்மார்ட்போன்களுக்கு 40% தள்ளுபடி... டிவிகளுக்கு 65% தள்ளுபடி... கொண்டாட்டம் தான்
பொங்கல் திருநாளுக்கு அமேஷான் நிறுவனம் கொடுத்துள்ள ஆஃபரில் காஸ்டிலியான பல பொருட்கள் எக்கச்சக்க ஆஃபரில் கிடைக்கிறது. இந்த பதிவில் அமேஷான் 2023 பொங்கல் ஆஃப்பரில் கிடைக்கும் போன்கள் பற்றி காண்போம்.
Vivo Year-End Sale: பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான விவோவின் புத்தாண்டு விற்பனை தொடங்கிவிட்டது. நேற்று, அதாவது டிசம்பர் 19ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கியுள்ளது.
Realme 10 Pro Plus, Realme 10 Pro 5G: பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மீ, இந்தியாவில் Realme 10 Pro 5G மற்றும் Realme 10 Pro Plus 5G ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Samsung Cheapest 5G SmartPhone: சாம்சங் மிக விரைவில் மிட்-ரேஞ்ச் 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது, அதற்கான ஆரம்பகட்ட பணிகளை சாம்சங் தொடங்கியுள்ளது.
Avoid Farudsters: ஆன்லைன் பண பரிமாற்றத்தில் ஏமாறாமல் பாதுகாப்பாக இருப்பது இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் அவசியமானதாகிறது. UPI மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன
Tecno Spark 8P Launched In India: டெக்னோ ஸ்பார்க் 8பி இந்தியாவில் அட்டகாசமாக அறிமுகம் ஆனது. பல முக்கிய அம்சங்கள் கொண்ட இந்த போனின் விவரங்களை இங்கே காணலாம்.
Gionee P50 Pro: ஜியோனி நிறுவனம் ஜியோனி பி50 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஜியோனி பி50 ப்ரோ முன்பக்கத்தில் இருந்து பார்க்கும்போது ஐபோனைப் போலவே தோற்றமளிக்கின்றது.
UPI என்றால் யுனைடெட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இது ஆன் லைன் பண பரிமாற்றத்திற்கான ஒருங்கிணைந்த அமைப்பாகும். வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் UPI மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள சிஅல் டிப்ஸ்கள் பயனுள்ளதாக இருக்கும்.
Redmi Note 10T 5G Amazon Deal: ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் ஃபேப் ஃபோன்ஸ் ஃபெஸ்ட் நடந்து வருகிறது. இதில் நீங்கள் விரும்பும் பிராண்டின் ஸ்மார்ட்போன்களை மிகவும் மலிவாகப் பெறலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.