வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினக்கரன் அதிமுக கூட்டணிக்கு வந்தால் ஏற்பீர்களா என்ற கேள்விக்கு அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
Merger of HDFC bank and HDFC: HDFC வங்கியுடனான இந்த இணைப்பு 2024 நிதியாண்டின் இரண்டாவது அல்லது மூன்றாம் காலாண்டில் நிறைவடையும் என்று HDFC தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜீ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா இணைப்புக்கு பிறகு, நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆக புனித் கோயங்கா தொடரலாம் என ZEE என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் இயக்குநர்கள் குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது
அரசுக்கு சொந்தமான நாட்டின் சில வங்கிகளை இணைப்பதாக மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் படி குறிப்பிட்ட பொதுத்துறை வங்கிகளை நான்கு வங்கிகளாக இணைக்க வேண்டும் என அறிவித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.