நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள கருப்பனார் கோவிலில் 2 ஆயிரம் கிலோ இறைச்சியைக் கொண்டு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சம பந்தி விருந்து நடைபெற்றது.
Bizarre News: நாயை கொன்று அதை மான் இறைச்சி என கூறி விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
Side Effects Of Meat: சிவப்பு இறைச்சி, ஆரோக்கியமான எலும்புகளுக்கு அவசியம் என்றாலும், அதை அதிகமாக சாப்பிடுவது உண்மையில் எலும்புகளை சேதப்படுத்தும் என கூறப்படுகிறது.
உயர் இரத்த அழுத்த நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது: தற்போது, இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பலர் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் காரணமாக இதய நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. நமது பிஸியான வாழ்க்கை முறையும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கக் காரணமாகின்றன. கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணரான டாக்டர் ஆயுஷி யாதவ் ஜீ நியூஸ் இடம், அதிக பிபி உள்ள நோயாளிகளை அன்றாட உணவில் இருந்து விலக்கி வைக்கும் உணவுகள் எவை என்று தெரிந்துக்கொள்வோம்.
நம் உடல் ஆரோக்கியன் நமது உணவு பழக்கத்தை பொறுத்தே இருக்கும். உங்கள் ஆரோக்கியம் உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ப அமையும். தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் உண்ணக் கூடாத அன்றாட உணவுகள் சில உடல் உறுப்புகளை அதிகம் பாதிப்பதாக இருக்கின்றன. இவற்றை எப்போதாவது உட்கொள்வதால் பிரச்சனை பெரிதாக வராது. ஆனால், இவற்றை வழக்கமாக்கிக் கொண்டால், அது உங்களை மெதுவாக கொல்லும் விஷமாகும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இது உடலில் பல பாதிப்புகள் ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் உங்கள் உணவில் நீங்கள் கூடுதல் கவனமாக இருக்க பல காரணங்கள் உள்ளன. எந்தெந்த உணவுகளை உண்பது பாதுகாப்பானது மற்றும் எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களையும், வயிற்றில் இருக்கும் குழந்தையையும் கவனித்துக் கொள்வது அவசியம். ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் சிறந்த தருணம் அவள் தாயாக மாறுவதுதான். எனவே, என்ன சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் உங்களுக்கு பல குறிப்புகளை வழங்குகிறார்கள், எனவே நாங்கள் உங்களுக்கு ஒத்த சில உணவுகளைக் கொண்டு வந்துள்ளோம். கர்ப்ப காலத்தில் ஒரு பெண் இதை உட்கொள்ளக்கூடாது.
வள்ளலார் தினமான நேற்று தமிழக அரசின் உத்தரவின் படி ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சி விற்பனை செய்வதும் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் தடை செய்யப்பட்டு இருந்தது.
'ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்து' என்று சிலர் கூறுகிறார்கள்... ஆனால் சிலர் 'அனைவரின் விருப்பங்களையும் மதிக்க வேண்டும்' என்று கூறுகிறார்கள். ஆனால் இதில் எது சிறந்தது என்பது புரியாத ஒரு புதிர்.
தாய்லாந்திற்கு கோதுமை மற்றும் இறைச்சி ஏற்றுமதியை அதிகரிக்க ரஷ்யா தயாராக உள்ளது என்று ரஷ்ய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் டெனிஸ் மாண்டுவோவ் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.