Sevvai Nakshatra Peyarchi Palangal: செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.
Sevvai Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. வீடு, மனை, நிலம், சொத்துகள், தைரியம், உறுதி, சகோதரர்கள், காவல், தலைமைத்துவம், குரோதம் ஆகியவற்றின் காரணி கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறார்.
Angaraga Peyarchi: நவகிரகங்களில் செவ்வாய் பகவானுக்கு அங்காரகர் என்ற பெயர் உண்டு. செவ்வாய் பெயர்ச்சியால் அங்காரக தோஷம் உள்ளவர்களுக்கு என்ன பாதிப்பு என்பதைத் தெரிந்துக் கொள்வோம்
Mangal Gochar August 2024 : தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் நவகிரகங்களின் இயக்கத்தால், ராசி பெயர்ச்சி, நட்சத்திர பெயர்ச்சி என அவ்வப்போது கிரகங்களின் பெயர்ச்சி தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன. அதில், ஆகஸ்ட் 26ம் தேதியன்று நடைபெறும் செவ்வாய் பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது.
Mars Transit August 26 : செவ்வாய் கிரகம், மிதுன ராசிக்குள் நுழைவதால், சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் எப்படிப்பட்ட பலன்களைப் பெறுவார்கள்?
Sevvai Peyarchi Palangal: செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
Sevvai Peyarchi Palangal: செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து 12 ராசிகளின் வாழ்விலும் காணப்படும். சில ராசிக்காரர்கள் இதனால் அதிகப்படியான நன்மைகளை பெறுவார்கள். சிலர் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
Sevvai Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. வீடு, மனை, நிலம், சொத்துகள், தைரியம், உறுதி, சகோதரர்கள், காவல்துறை, தலைமைத்துவம், குரோதம் ஆகியவற்றின் காரணி கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறார்.
Mars Transit In Taurus : செவ்வாய் ரிஷப ராசியில் சுமார் 46 நாட்கள் தேவகுருவான குரு பகவானுடன் ஒரே வீட்டில் இருப்பார். அப்போது செவ்வாய், ஆறு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தருவார்
Sevvai Peyarchi Palangal: கிரகங்களின் சேனாதிபதியாக கருதப்படும் செவ்வாய் இன்று மேஷ ராசியில் பெயர்ச்சி ஆகிறார். மேஷத்தின் அதிபதியான செவ்வாய் அதே ராசியில் பெயர்ச்சி ஆவதால் இந்த செவ்வாய் பெயர்ச்சி மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுகின்றது. செவ்வாய் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகள் அடைய உள்ள ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Mars Transit June 1: ஜூன் 1ம் தேதி மாலை 03:37க்கு செவ்வாய் மேஷ ராசிக்கு சஞ்சாரம் செய்கிறார். மேஷத்தில் பிரவேசிக்கும் செவ்வாய்ப் பெயர்ச்சியின் பலன்கள் யாருக்கெல்லாம் சாதமாக இருக்கும்?
Sevvai Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கின்றது.
Sevvai Peyarchi Palangal: செவ்வாய் பெயர்ச்சி மற்றும் அதனால் உருவாகும் ருச்சக் ராஜயோகம் ஆகியவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் இந்தக் காலத்தில் 4 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
Sevvai Peyarchi Bad Effects: ஜூன் முதல் நாளன்று நடைபெறும் மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம், அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அதில் மோசமாக பாதிக்கப்படும் ராசிகள் இவை...
Sevvai Peyarchi Palangal: மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.