AIADMK General Committee Case: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது என கோரிக்கை
Madras HC verdict on AIADMK EPS: அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
Madras HC verdict on Kallakurichi Case: கள்ளக்குறிச்சி மாணவியின் உடற்கூராய்வு விவகாரத்தில் சென்ன உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துவிட்டது... நாளை இறுதி சடங்கு நடைபெறுமா? இல்லை இன்றா?
Kallakurichi Student Last Rites: கள்ளக்குறிச்சி மாணவியின் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெறுமா என்ற எதிர்பார்ப்புகளுடன் அனைவரின் கவனமும் நீதிபதியின் தீர்ப்பின் மீது குவிந்துள்ளது
பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கிட்டை நிறுத்தி வைத்ததை எதிர்த்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது
இனிமேல், தமிழக அரசு, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு இந்தியில் கடிதங்கள் அனுப்பக்கூடாது. ஆங்கிலத்தில் மட்டுமே கடிதங்களை அனுப்ப வேண்டும். விதியை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என்று மெட்ராஸ் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது
ரோல்ஸ் ராய்ஸ் கார் வரி தொடர்பாக நடிகர் விஜய் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 2012-ல் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
பொதுவாக வெளிநாட்டில் இருந்து விலை மதிப்புள்ள பொருட்களை வாங்குபவர்களில் பலர் இந்த கேள்வியுடன் நீதிமன்றத்தை அணுகுகின்றனர். நடிகர் விஜயும் அப்படித்தான் செய்திருக்கிறார்...
நடிகர் விஜய், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தார்...
உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், சமூகத்தில் பின்தங்கிய மாணவர்கள் மீது நீட் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்ய குழுவை தமிழக அரசு அமைக்க முடியாது என்று மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
தமிழகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்க இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டு இருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை மற்றும் அன்றைய நடவடிக்கைகள் பற்றி சென்னை உயர் நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
கோவிட் -19 துரிதமாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழ்நாடு அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.