பெரும்பாலானோர் தங்களிடம் உள்ள நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடு போகாமல் பாதுகாப்பாக வைக்க வங்கியில் கிடைக்கும் லாக்கர் வசதியை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு லாக்கர் வசதியை வழங்குகிறது.
உங்கள் டிக்கெட் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு, சில காரணங்களால் பயணத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தால், உங்கள் குடும்பத்தில் உள்ள எவரும் அல்லது வேறு யாரேனும் ஒருவர் உங்கள் டிக்கெட்டில் பயணம் செய்யலாம்.
ஆண்கள் மருத்துவ உதவியை நாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு, அவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர் அல்லது கடைசி நேரத்தில் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
கோடைக்காலத்தில் உங்கள் உடலில் மீண்டும் மீண்டும் தாங்க முடியாத சூடு அல்லது சிவப்பு கொப்புளங்கள் ஏற்பட்டால், அதில் இருந்து எப்படி நிவாரணம் பெறுவது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
பயணிகளின் வசதியையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பல புதிய விதிமுறைகளை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிகள் புறக்கணிக்கப்பட்டால், ரயில்வே கடுமையான நடவடிக்கை எடுக்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலம் துவங்கியவுடன், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகும் இந்த காலகட்டத்தில், சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஏசி வாங்குவோரின் எண்ணிக்கையும், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
Passport Download: பாஸ்போர்ட் என்பது ஒரு நாட்டின் அரசாங்கத்தால் அதன் குடிமக்களுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும். வெஉ நாட்டிலிருந்து மற்ற நாட்டிற்கு வெவ்வேறு வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும், அடையாளத்தைச் சரிபார்க்கவும், குடியுரிமையைக் காட்டவும், வெளிநாட்டில் பாதுகாப்பிற்கான உரிமையைப் பெறவும் மற்றும் அவர்கள் பிறந்த நாட்டிற்கு மீண்டும் நுழைவதற்கான உரிமையை இது சான்றளிக்கிறது.
ஆதார் அட்டைதாரர்கள் அடையாள அட்டையின் விவரங்களை புதுப்பிக்க முற்படும்போது அவர்கள் எந்த பிரச்சனையும் சந்திக்க கூடாது என்ற எண்ணத்துடன், UIDAI பல விதமான சேவைகளையும் வசதிகளையும் வழங்குகிறது.
Dream 11 Unplugged : விடுமுறையில் இருக்கும் பணியாளரை அலுவலகப் பணி தொடர்பாக யாராவது அழைத்து தொந்தரவு செய்தால் அவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் என இந்திய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 வந்தே பாரதே ரயில்களையும், அடுத்த 3 ஆண்டுகளில் 400 ரயில்களையும் அறிமுகம் செய்ய வேண்டும் என்பது மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தற்போது பணவீக்கம் அதிகரித்து மக்களின் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் மக்கள் திணறும் நிலை உள்ளது. மாதத்தின் 20 நாட்கள் ஆன உடனேயே கையில் உள்ள பணம் கரைந்து போய், கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது.
ஒரு நபரின் பெயரில், ஆதார் கார்டு மூலம் அதிகபட்சமாக 9 மொபைல் எண்கள் பெறலாம். அந்த வகையில் உங்கள் ஆதார் எண் மூல பெறப்பட்ட போலி சிம் கார்டுகளை கண்டறிவது என்பதை அறிந்து கொள்ளலாம்.
வருமான வரி தாக்கல் (ITR): 60 வயதுக்குட்பட்டவர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் ஐடிஆர் தாக்கல் செய்வது மிகவும் முக்கியம். இந்த 2021-22 ஆம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2022 ஆகும். இந்த தேதி தனிப்பட்ட வருமான வரி செலுத்துபவர்களுக்கு பொருந்தும். வரி தாக்கல் செய்யும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். சில முக்கிய பிரச்னைகளை கவனிக்கவில்லை என்றால் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.
கரப்பான் பூச்சித் தொல்லையில் இருந்து விடுபட இந்த சில விஷயங்கள் மட்டுமே போதும்.. சுத்தமும், ஈரப்பதம் இல்லாமல் இருந்தால் கரப்பான் வராத விருந்தாளியாகிவிடுவார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.