கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த 214 பேர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் பெட்ரோலுக்கு பணம் கேட்ட பங்க் ஊழியர் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற காவலரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்...!
கடந்த மே 20 முதல் கேரளாவில் (Kerala), நெக்லீரியா ஃபோவ்லேரி அமீபா தொற்றினால் ஏற்ட்ட மூளை பாதிப்பைத் தொடர்ந்து கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம் மாவட்டங்களை சேர்ந்த மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
Brain-Eating Amoeba: மூளையில் ஆபத்தான தொற்றுநோயை பரப்பும் அமீபா சூடான ஏரிகள், ஆறுகள் மற்றும் வெந்நீர் ஊற்றுகளில் செழித்து வளரும் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) அறிக்கை ஒன்று கூறுகிறது.
சுற்றுலா செல்வதற்கு கால நேரம் என்பது ரொம்ப முக்கியம். குறிப்பாக, சரியான காலத்தில் சரியான இடத்திற்கு சுற்றுலா செல்ல வேண்டும். அந்த வகையில், இந்த பருவமழைக் காலத்தில் தென்னிந்திய மாநிலங்களில் சுற்றுலா செல்ல டாப்பு டக்கரான 7 இடங்களை இங்கு காணலாம்.
Rahul Gandhi Resigns Wayanad: 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி (Rahul Gandhi) தற்போது ராய்பரேலி தொகுதியை தக்கவைக்க உள்ள நிலையில், பிரியங்கா காந்தி (Priyanka Gandhi) வயநாட்டில் போட்டியிட உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Viral Video: கேரளாவில் பேருந்தில் படியில் நின்று பயணம் செய்த பயணி ஒருவர் திடீரென நிலைதடுமாறி தவறி விழும் போது நடத்துனர் அசால்டாக அவரை காப்பாற்றிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Kerala Lok Sabha Election Result 2024: திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகருடன் கடும் போட்டி நிலவிய நிலையில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் வெற்றி பெற்றுள்ளார். 4வது முறையாக திருவனந்தபுரம் தொகுதியிலிருந்து சஷி தரூர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் 'குழிமந்தி பிரியாணி' என்ற உணவை சாப்பிட்ட பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். என்ன நடந்தது என்பதை காணலாம்.
மூணாரில் படையப்பா யானை திடிர் ஆக்ரோஷம் அடைந்து வாகனங்களை தடுத்து நிறுத்தியது. அச்சமடைந்த இளைஞர்கள் காரை நிறுத்திவிட்டு அலறியடித்துக் கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துகளை பரிசீலிக்கக் கூடாது என்றும், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.