போலி செய்திகள், தவறான செய்திகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அதே வேளையில், நம்பகமான தகவல்களை பெறுவதை எளிதாக்குவதே எங்களது குறிக்கோள் என்று ட்விட்டர் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், கூறியுள்ளது.
தமிழக முதல்வர் கே.பழனிசாமியை எதிர்த்து எடப்பாடியிலும், கேரள முதல்வர் பினராயி விஜயனை எதிர்த்து கண்ணூரில் உள்ள தர்மடம் சட்டமன்றத் தொகுதியிலும், தான் வசிக்கும் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியிலும் பத்மராஜன் போட்டியிடுகிறார்.
துபாயில் நடைபெற்ற GITEX 2020 சர்வதேச மாநாட்டில் The biotech ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தயாரிப்பு காட்சிப்படுத்தப்பட்டது. Innovation and Entrepreneurship Development Centre (IEDC) அமைப்பின் கீழ் இயங்கும் KSUM Startup திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. அந்த தேர்தலில். 15.8 சதவீத வாக்குகள் பெற்று பாஜக, ஒரு தொகுதியில் வென்றது.
தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இந்த இரு மாநிலங்களுக்கும் ஒரு நாள் பயணமாக வருகிறார்.
மங்களூருவுக்குச் செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த சென்னயைச் சேர்ந்த ஒரு பெண்ணை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) குழு வெள்ளிக்கிழமை அதிகாலை காவலில் எடுத்தது.
1947 ஆம் ஆண்டில் இந்திய ஒன்றியத்துடன் ஒருங்கிணைப்பதற்கு முன்னர் திருவிதாங்கூர் அரச குடும்பம்,தெற்கு கேரளாவின் சில பகுதிகளையும் தமிழ்நாட்டின் சில பகுதிகளையும் ஆட்சி செய்தது வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திரு.ஸ்ரீதரன், மாநிலத்தின் நிதி நிலையை மேம்படுத்தும் நோக்கத்திற்காக ஒரு நிதி ஆணையத்தையும் உருவாக்க வேண்டும், மாநிலம் "இன்று கடன் வலையில்" சிக்கியுள்ளது. ஒவ்வொரு மலையாளியின் தலையிலும் ரூ .1.2 லட்சம் கடன் உள்ளது என்றார்.
இந்தியாவில் கிட்டதட்ட ஒரு ஆண்டு காலமாக கொரோனா பரவல் வாழ்க்கையை பாதித்தாலும், தற்போது பல இடங்களில் கொரோனா பரவல் மிகவும் குறைந்து வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து விட்டது என்றே கூறலாம். ஆனால் மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது
தமிழ்நாடு-கேரள எல்லையில் கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள இயற்கை எழில் வாய்ந்த இந்த அழகிய மலைப் பகுதி மூணாறு. 3 ஆறுகளின் சங்கமிக்கும் இடம் என்பதால் மூணாறு என அழைக்கப்படுகிறது.
கேரள அரசின் முன்னுதாரணத்தை பின்பற்றி மின்கட்டணம், கேளிக்கை வரி, சொத்து வரி ஆகியவற்றில் தமிழக அரசு சலுகைகள் மற்றும் கால அவகாசம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை!!
பறவையின் உடல்களை முறையாக அப்புறப்படுத்துவதை உறுதி செய்யவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.