பறவை காய்ச்சல் அச்சங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் முட்டை, கோழி போன்றவற்றை சாப்பிடலாமா? சாப்பிடுவது பாதுகாப்பானதா? இதற்கான உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலை தெரிந்துக் கொள்வோம்.
பறவைகளுடன் நேரடித் தொடர்புடையவர்களிற்கும் பறவைக் காய்ச்சல் பரவலாம். அது பிறகு, மனிதர்களிடையே பரவும் தொற்றாக மாறினால் நிலைமை விபரீதமாகிவிடும். தற்போது நாட்டில் பல இடங்களில் பறவைக் காய்ச்சல் பரவியிருக்கிறது.
கோவிட் -19 தடுப்பூசி மாநிலத்தில் உள்ள சுகாதார ஊழியர்கள் மற்றும் பிற முன்னணி ஊழியர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று ஒடிசா அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது!
தங்கள் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று பலர் புதிய ஆண்டைத் (New Year 2021) தொடங்குகிறார்கள். நீங்கள் புத்தாண்டில் ஒரு புதிய இடத்திற்கு செல்ல விரும்பினால், இந்தியாவில் உள்ள சில சிறந்த இடங்களைப் (Travel In India) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி, கேரளா மற்றும் கடலோர ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என்பதால் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
மோட்டார் பொருத்தப்படாத போக்குவரத்து முறையை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கும் மெட்ரோவுக்குள் சைக்கிள்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
கேரள காங்கிரஸ் தலைவர், சுயமரியாதை கொண்ட ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்வார் அல்லது அது மீண்டும் நடப்பதை எப்படியாவது தடுப்பார் என்று குறிப்பிட்டார்.
PAC-யின் படி, சமநிலை, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகிய மூன்று தூண்களால் வரையறுக்கப்பட்ட நிலையான வளர்ச்சியின் பின்னணியில் நிர்வாக செயல்திறன் பகுப்பாய்வு செய்யப்படுகிறது.
தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கரின் பங்கு இன்னும் ஆராயப்பட்டு வருவதாகவும், அவருக்கு முன் ஜாமீன் வழங்குவது விசாரணையை மோசமாக பாதிக்கும் என்றும் மத்திய விசாரணை நிறுவனம் கூறியது.
கேரள தங்கக் கடத்தல் வழக்கு பல புதிய திருப்பங்களையும் அதிர்ச்சியையும் கொடுக்கிறது. தான்சானியாவில் இருந்து இதற்கான ஆணிவேர் தொடங்குகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஆயுதக்கடத்தல் என்ற கிளையும் விரிகிறது. இன்னும் என்னென்ன குட்டிக் கிளைகள் தங்கக் கடத்தல் விவகாரத்தில் வெளியாகுமோ என்ற அச்சமும் எழுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.