IPL El Clasico MI vs CSK: மும்பை - சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடக்க உள்ள நிலையில், ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளின் புள்ளிவிவரங்களை இங்கு காணலாம்.
IPL 2023 MI vs CSK: மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெற உள்ள மும்பை - சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில், அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவரை பிளேயிங் லெவனில் எடுப்பதால் மும்பை அணிக்கு கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.
IPL 2023: தற்போது உள்ள 10 ஐபிஎல் அணிகளில் எந்த அணிக்கு சமூக வலைதளங்களில் அதிக பாலோயர்ஸ் உள்ளனர் என்பதன் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
IPL 2023 KKR vs RCB: நடப்பு ஐபிஎல் தொடரின் 9ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
MS Dhoni Sixes In Chennai: லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் தோனி அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விளாசிய நிலையில், அந்த அணியின் பந்துவீச்சாளர் மார்க் வுட் தனது கள அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
IPL 2023 Updates: நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே பரிதாபமாக தோற்ற அணி ஒன்று, வெளிநாட்டு ஆல்-ரவுண்டர் தொடரில் இருந்து விலகியதை அடுத்து, வெளிநாட்டு ஓப்பனரை ஒப்பந்தம் போட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்குவதற்கு முன்பு திடீரென மைதானத்திற்குள் நாய் புகுந்ததால் போட்டி சிறிது நேரம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
IPL 2023 RCB vs MI: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IPL 2023 CSK vs LSG: சென்னை சேப்பாக்கத்தில், சென்னை - லக்னோ அணிகள் நாளை மோதும் நிலையில், மழை குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் நான்காவது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி ஏப். 2ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் நிலையில், போட்டி குறித்த சில தகவல்களை இங்கு காண்போம்.
IPL 2023 LSG vs DC: ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ பந்துவீச்சாளர் மார்க் வுட் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
Chennai Metro CSK Match: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை காண்பதற்கு டிக்கெட் டிக்கெட் எடுத்த ரசிகர்களுக்கும், டிக்கெட் எடுக்காத ரசிகர்களுக்கும் சேர்த்து மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் குஜராத் அகமதாபாத்தில் இன்று தொடங்க உள்ளது. மொத்தம் 10 அணிகள் மோதும் இந்த தொடரின் லீக் போட்டிகள் வரும் மே 21ஆம் தேதி வரை நடக்கிறது. அதன்பின், பிளே ஆப் சுற்று நடைபெறும். மேலும், இந்த தொடரில் பல புதிய விதிகள் அமலாக உள்ளன. அதில் முக்கியமான ஒன்று இம்பாக்ட் பிளேயர் (தாக்கம் அளிக்கக்கூடிய வீரர்) விதியாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.