IPL 2023 RCB vs KKR: ஐபிஎல் தொடரின் 36ஆவது லீக் ஆட்டத்தில், பெங்களூரு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கொல்கத்தா அணி தங்களது மூன்றாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.
Yash Dayal: கடைசி ஓவரில், ரிங்கு சிங் அடித்த அந்த ஐந்து சிக்ஸர்களை அனைவரும் பாராட்டித்தள்ளிய நிலையில், அந்த ஓவரை வீசிய யாஷ் தயாளின் நிலைமையை யாரும் யோசித்துப்பாத்திருக்கிறீர்களா... அவரின் தற்போதைய நிலையை இதில் அறிந்துகொள்ளலாம்.
IPL 2023, Rohit Sharma: ரோகித் சர்மா, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு எடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.
Successful Captain: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை விட பாண்டியா தற்போது ஐபிஎல் தொடரில் கேப்டன்களில் சிறந்த வெற்றி விகிதத்தைப் பெற்றுள்ளார்
CSK Team Members: நான்கு முறை ஐபிஎல் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த பிறகு கிரிக்கெட் வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டங்களில் இருந்து மீண்ட கிரிக்கெட்டர்கள்
டெல்லி கேப்டன் வார்னர் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வெற்றி பெற்று பேட்டிங் விளையாட இருப்பதாக அறிவித்தார். 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே பிட்சில் சன்ரைசர்ஸ் அணிக்கு அவர் கேப்டனாக இருந்தார்.
IPL Sixers: கிறிஸ் கெய்லின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதல் எம்எஸ் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் வரை! ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகள்
IPL Non Players: இந்தியன் பிரீமியர் லீக் 2008 இல் தொடங்கப்பட்டதிலிருந்து உலகின் மிகவும் பிரபலமான மற்றும் லாபகரமான டி20 லீக்களில் ஒன்றாக இருந்து வருகிறது
IPL 2023 KKR vs CSK: ஐபிஎல் தொடரின் 33ஆவது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IPL 2023 RCB vs RR: ஐபிஎல் தொடரின் 32ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.
IPL 2023 MI vs PBKS: ஐபிஎல் தொடரின் 31ஆவது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, வெற்றிப்பெற்றது.
IPL 2023 LSG vs GT: ஐபிஎல் தொடரின் 30ஆவது லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வென்றது. பரபரப்பாக நடைபெற்ற கடைசி ஓவரில், லக்னோ அணியின் நான்கு விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
MS Dhoni: எனக்கு வயதாகிவிட்டது. வயதாகும் போது தான் அனுபவம் என்பது வரும். சச்சின் டெண்டுல்கர் தனது 16,17 வயதிலேயே விளையாடத் தொடங்கிவிட்டதால், அவருக்கு மட்டும் இளம் வயதிலேயே அந்த அனுபவம் வந்துவிட்டது.
IPL 2023 CSK vs SRH: ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, தொடரில் தங்களது 4ஆவது வெற்றியை பதிவு செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.