MS Dhoni: எனக்கு வயதாகிவிட்டது. வயதாகும் போது தான் அனுபவம் என்பது வரும். சச்சின் டெண்டுல்கர் தனது 16,17 வயதிலேயே விளையாடத் தொடங்கிவிட்டதால், அவருக்கு மட்டும் இளம் வயதிலேயே அந்த அனுபவம் வந்துவிட்டது.
IPL 2023 CSK vs SRH: ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, தொடரில் தங்களது 4ஆவது வெற்றியை பதிவு செய்தனர்.
IPL 2023 CSK vs SRH: காயத்தால் அவதிப்பட்டு வந்த சென்னை அணியின் முக்கிய வீரர், ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சேப்பாகத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும் நிலையில், பென்ஸ்டோக்ஸ் பிளேயிங் லெவனில் விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில் , கொல்கத்தா அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த போட்டிக்குப் பிறகு பேசிய கங்குலி இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்
IPL 2023 DC vs KKR: கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, தொடரில் தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்தனர்.
IPL 2023 PBKS vs RCB: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணக்கு எதிரான லீக் போட்டியில், பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசததில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 29ஆவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (ஏப். 21) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டி குறித்து முழு தகவல்களையும் இதில் காணலாம்.
IPL 2023 PBKS vs RCB: பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில், பெங்களூரு அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. கோலி, டூ பிளேசிஸ் தவிர அனைத்து பேட்டர்களும் சொதப்பலாக விளையாடினர்.
ஐபிஎல் தொடரில் லக்னோ அணி முதலில் பேட்டிங் விளையாடிய கடந்த 10 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது, அந்த அணிக்கு எதிராக சேஸிங் செய்வது என்பது வாய்பில்லாத ஒன்று என்ற வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
Mohammed Siraj Ind vs Aus Odi Series: இந்திய வேகப்பந்துவீச்சாளர் சிராஜை, கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடைய ஒருவர் அணியின் உள்ளக தகவல்களுக்கு அணுகியுள்ளார். இதுகுறித்து சிராஜ் உடனடியாக பிசிசியிடம் புகார் அளித்தார்.
Arjun Tendulkar First IPL Wicket: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த சூழலில், ஏறத்தாழ 3 ஓவர்களை மிகவும் கட்டுக்கோப்புடன் வீசிய அர்ஜுன் டெண்டுல்கரின் ஆட்டம் குறித்து இதில் காணலாம்.
Rinku Singh: சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய கிரிக்கெட் வீரர்கள் தங்கி பயிற்சிக்கு செல்லும் வகையிலான விடுதியை ரிங்கு சிங் கட்டிவருவதாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.