IPL 2025 Mega Auction: ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரரை அவரின் அணி ஏலத்திற்கு வெளியேற்றாமல், தொடக்கத்தில் இருந்து கடைசி வரை ஒரு அணியில் விளையாடிய 5 வீரர்களை இங்கு காணலாம்.
IPL Mega Auctions: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2011, 2014, 2018, 2022 ஆகிய மெகா ஏலங்களில் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக்கொண்டு, முழு அணியையும் கட்டமைத்தது என்பதை இதில் காணலாம்.
Royal Challengers Bangalore: ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி இந்த 3 வீரர்களை கழட்டிவிட்டதன் மூலம் மிகப்பெரிய தவறுகளை செய்துள்ளது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Royal Challengers Bangalore: ஐபிஎல் வரலாற்றிலேயே ஆர்சிபி பல கோடி ரூபாயை கொடுத்து ஏலத்தில் எடுத்து, பெரிய அளவில் சொதப்பிய மூன்று ஸ்டார் வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
கடந்த கால ஐபிஎல் வரலாற்றை புரட்டிப் பார்ப்பதன் மூலம் கொல்கத்தா - ஹைதராபாத் இடையிலான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை முத்தமிட எந்த அணிக்கு அதிக வாய்ப்புள்ளது என்பதை இங்கு விரிவாக காணலாம்.
IPL History: ஐபிஎல் தொடர் வரலாற்றில் இதுவரை தலைமை பயிற்சியாளர்களாக இருந்து கோப்பையை வென்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் குறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
ஐபிஎல்லில் 8,000 ரன்களை கடந்த முதல் பேட்டர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
Top 7 Highest Scores In T20 History: ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று 287 ரன்களை குவித்தது. இது ஆடவர் டி20 வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோராகும். அந்த வகையில், டி20 வரலாற்றில் டாப் 7 அதிகபட்ச ஸ்கோர்களை இங்கு காணலாம்.
IPL Records Which Created History: இந்தியன் பிரீமியர் லீக்கில் பல மனதைக் கவரும் பேட்டிங் திறமைகளும், எடுக்கப்பட்ட ரன்களும் அதிகம் பேசப்படும். பேட்ஸ்மென்கள் அதிகம் பாராட்டப்படுவார்கள்.
Indian Premiere League: கிரிக்கெட்டில் ரன் எடுக்கும் சூப்பரான பேட்ஸ்மென்கள், பந்துகளை அடித்து துவம்சம் செய்து ரன்களை குவிப்பார்கள். ஒரு ஓவரில் அதிக ரன் கொடுத்த பவுலர்கள் இவர்கள்...
IPL History Bad Moments: இந்தியன் பிரீமியர் லீக்கில் சொதப்பிய வீரர்களின் பட்டியல் இது. ரோஹித் ஷர்மா முதல், பல அணிகள் வரை இந்த சொதப்பல் பட்டியலில் இடம் பெற்றுள்ளன
RR vs LSG Dream11 Prediction: இன்றைய ஆட்டத்தில் வேற்வெற்றி யாருக்கு சாதகமாக இருக்கும்? இரு அணிகளிலும் காலம் இறங்கும் அந்த 11 வீரர்கள் யார்? ஐபிர்ல் புள்ளி பட்டியல் விவரங்கள், பிட்ச் ரிப்போர்ட் என அனைத்தையும் அறிந்துக்கொள்க.
ஐபிஎல் 2023-ல் நடக்கப்போகும் மெகா போட்டியில் சென்னை - மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. மே 6 ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் இப்போட்டி ஐபிஎல் வரலாற்றில் 1000வது போட்டியாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.