கொரோனா நெருக்கடியின் போது, EPF –லிருந்து மக்கள் ஏராளமாக பணத்தை எடுத்துள்ளனர். இந்த காலகட்டத்தில் பொருளாதார நிலையும் கீழ் நோக்கி சென்றுள்ளது. மேலும் EPF-ல் மக்களின் பங்காளிப்பும் குறைந்துள்ளது.
தொகையை FD-ல் போடுவதா அல்லது RD-ல் போடுவதா என்ற யோசனை பெரும்பாலும் நம் அனைவருக்கும் உள்ளது. உங்கள் மனதிலும் இதுபோன்ற குழப்பம் இருந்தால், அதற்கு முதலீட்டு நிபுணர்கள் அளிக்கும் பல நிவாரணங்கள் உள்ளன.
நீங்கள் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர் (Saving Account Holder) மற்றும் குறைந்த வட்டி பெறுவது குறித்து கவலைப்படுகிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்காக.
வீடு வாங்குபவர்களுக்கு மிகவும் லாபகரமான சலுகைகளை வழங்குவதற்காக, நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான SBI இன்று 30 bps வரை மேலும் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
சேமிப்புக் கணக்கில் எந்த வங்கி அதிக வட்டி செலுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?. இந்த இரண்டு வங்கிகளும் சேமிப்புக் கணக்கிற்கு அதிக வட்டியை வழங்குகிறது!
வீடு வாங்குபவர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குவதற்காக, நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான SBI இன்று 30 bps வரை மேலும் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளாது.
ஐடிபிஐ வங்கி வீடியோ கால் மூலம் கணக்கு திறக்கும் (VAO) வசதியை தொடங்கியுள்ளது. இந்த வசதியில் ஒரு வாடிக்கையாளர் வீடு அல்லது அலுவலகத்தில் உட்கார்ந்தபடியே வங்கியில் தன் கணக்கைத் திறக்க முடியும்.
வீட்டுக் கடனின் மாதத் தவணை (EMI) செலுத்த நீங்கள் சிரமப்படுகிறீர்களா? அந்த சுமையைக் குறைக்க வழி இல்லையே என்ற கவலையை விடுங்கள். வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு (Bank) மாற்றி உங்கள் நிதிச் சுமையை குறைக்க வழி இருக்கிறது. இதுவரை வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கு 8-9% வரை வட்டி வசூல்லித்தன. ஆனால் இப்போது பெரும்பாலான வங்கிகளின் வீட்டுக் கடன்கள் (Home Loans) சுமார் 7% என்ற அளவுக்கு குறைந்துவிட்டன.
சுகன்ய சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Accounts ) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியால் ஜனவரி 22 தேதி 2015ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.
உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் EPF-ல் இருந்து பணம் எடுப்பதைத் தவிர்க்கவும், இந்த 5 முறைகள் உங்களுக்கு குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கும், ஓய்வூதிய பணமும் பாதுகாப்பாக இருக்கும்...
வங்கியில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்ற எண்ணம் உள்ளதால், அதற்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். அதிலும், மூத்த குடிமகன்களுக்கு வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புகள் மீது ஈர்ப்பு அதிகம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.