FD Rates: பெரும்பாலான மக்கள் நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்வதை பாதுகாப்பானதாகக் கருதுகின்றனர். இந்நிலையில் யெஸ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது பல முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
FD Rates: பெரும்பாலான மக்கள் நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்வதை பாதுகாப்பானதாகக் கருதுகின்றனர். பெரும்பாலான முதலீட்டாளர்கள் அதிக வட்டி பெறக்கூடிய குறுகிய கால FD களைத் தேடுகின்றனர். இங்கே நாங்கள் உங்களுக்கு மூன்று வருட முதலீட்டு விருப்பத்தைப் பற்றி தகவல் வழங்கப் போகிறோம், அதில் நீங்கள் அதிக லாபம் பெறலாம்.
நிலையான வைப்புத்தொகையில் (FIXED DEPOSIT) முதலீடு செய்வது எப்போதும் முதலீட்டுக்கான பாதுகாப்பான விருப்பமாகும். கடந்த ஆண்டு முதல், வட்டி விகிதங்கள் அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து, FD மீதான வட்டி அதிகரித்து, அதிக வருமானம் கொடுக்கிறது.
RD Interest Rates: வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களின் தொடர் வைப்புத்தொகைகளுக்கு இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் நேரம், ஆனால் அவற்றின் வட்டி விகிதங்களில் பெரிய வித்தியாசம் உள்ளது. எந்த விருப்பம் உங்களுக்கு சிறந்தது என்பதை இங்கே நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
EPFO Update: அரசாங்கம் இபிஎஃப் வட்டி பணத்தை கணக்கில் டெபாசிட் செய்தால் சுமார் 6 கோடி ஊழியர்கள் பயனடைவார்கள். சில மாதங்களுக்கு முன், 8.15 சதவீத வட்டி தருவதாக அரசு அறிவித்தது.
MSSC Vs SSY: மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் மற்றும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு என்ன? யாருக்கு எது ஏற்றதாக இருக்கும்?
பாங்க் ஆஃப் பரோடா, பல்வேறு நிலையான வைப்புத்தொகைகளுக்கான (FD) வட்டி விகிதங்களை அக்டோபர் 09 முதல் உடனடியாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது. புதிய விகிதங்கள் இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பலன்களை வழங்கும்.
FD Interest Rates:நிலையான வைப்புத்தொகை எனப்படும் Fixed Depositகளுக்கு வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக 9.11% வரை வட்டி விகிதம், உத்தரவாதமான வருமானத்தைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பு
EPFO Update: பிஎஃப் ஊழியர்களுக்கு 8.15 சதவீத வட்டியை அரசு அறிவித்தது. அதன்பிறகு இந்த வட்டி பணம் எப்போது கணக்கில் வரவு வைக்கப்படும் என ஊழியர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
Interest Rate on GPF: பொது வருங்கால வைப்பு நிதி (GPF) மற்றும் வருங்கால வைப்பு நிதிகளுக்கான இந்த காலாண்டுக்கான வட்டி விகிதங்களை நிதி அமைச்சகம் நிர்ணயித்துள்ளது
Home loan Subsidy: வீட்டுக் கடனுக்கான வட்டி மானியத் திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்கவிருப்பதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்
நடுத்தர மற்றும் எளிய வகுப்பு மக்களுக்கு எதிர்கால பாதுகாப்பு என்பது என்பது அவர்களது சேமிப்பு ஆகும். இதை நம்பி அவர்கள் பல்வேறு அரசு சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.