திருமணங்கள் சொர்க்கத்தில் செய்யப்படுகின்றன என்று கூறப்படுவது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால் இன்றைய காலகட்டத்தில் சரியான நேரத்தில் திருமணம் செய்து வைப்பது சவாலாக மாறி வருகிறது. இதன் காரணமாக ஆண் மற்றும் பெண்களின் திருமண வயது அதிகரித்து வருகிறது.
திருமணம் என்பது நம் வாழ்வின் மிக முக்கிய நிகழ்வு. எனவே, இந்த முடிவை எடுப்பதற்கு முன், நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திருமண உறவு தொடர்பாக அவசரமாக முடிவு எடுத்தால், அது உங்கள் வாழ்க்கையை நரகமாக்கும்.
Marriage Video Of Senior Citizen: தோற்றம், வயது உட்பட எந்தப் பொருத்தமும் இல்லை ஆனால் திருமணம் செய்து கொள்கிறார்கள்! சீனியர் சிட்டிசனை திருமணம் செய்துக் கொள்ளும் இளம்பெண்!
துபாயில் நடந்த ஒரு வித்தியாசமான கொண்டாட்டத்தில், இந்திய ஜோடியான விதி பாப்லி மற்றும் ஹ்ரிதேஷ் சைனானி ஆகியோர் நூதனமான முறையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
திருமணத்திற்கு முன்பு லிவ் இன் ரெலேஷஷிப் (Live In Relationship) எனப்படும் சேர்ந்து வாழும் கலாச்சாரத்தை நகரிலே சிலர் எதிர்க்கும் சூழ்நிலை உள்ளது. இது கலாச்சாரத்தை பாதிக்கும் விஷயம் என்றும், இது மேலை நாடுகளின் கலாச்சாரம் என்றும் பலர் எதிர்க்கும் சூழ்நிலை உள்ளது.
இந்திய குடும்ப உறவு முறைகளையும் கலாச்சாரத்தையும் வெளிநாட்டு பெண்கள் அதிகம் விரும்புகின்றனர் என்பதை சமீபத்திய திருமண சம்பவம் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாக, மணப்பெண்கள் பல்வேறு காரணங்களுக்கான திருமணத்தை நிறுத்தியுள்ள செய்திகளை பார்த்திருப்போம். அவை பெரும்பாலும் மாப்பிள்ளையின் தவறான நடவடிக்கை அல்லது, திருமணத்தில் கூறப்பட்ட பொய் ஆகியவை காரணமாக இருந்தது.
திருமணம் விழா என்பது லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து நடத்தப்படுகின்றன என்பதோடு, இதற்காக பல நாட்களாக திட்டம் தீட்டப்பட்டு, அதற்கு கடுமையாக உழைத்து, ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
திருமண சீசனில் சமூக வலைதளங்களில் கல்யாண கொண்டாட்ட வீடியோக்கள் அதிகம் வலம் வருகின்றன. சில நேரங்களில் திருமணத்தின் வேடிக்கையான தருணங்கள், சில நேரங்களில் சிறந்த நடனத்தின் வீடியோக்கள் என பல வகையான வீடியோக்களை காணலாம்.
திருமணம் என்றாலே சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் இருக்கும். இந்திய மணப்பெண்கள் பெரும்பாலும் மாப்பிள்ளை அழைப்பின் போதும், திருமண விழா தொடங்கும் வரையிலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
கணவன்-மனைவி உறவு இனிமையாக இருந்தால் மட்டுமே திருமண வாழ்க்கை வெற்றிகரமாக கருதப்படுகிறது. இருவரும் பரஸ்பரம் உணர்வுகளைப் புரிந்துகொண்டால் தான் நல்ல உறவு ஏற்படும். ஆனால் திருமணமாகி சில நாட்களிலேயே கணவன்-மனைவி இடையே சிறு சிறு விஷயங்களுக்கு தகராறு ஏற்படுவது சகஜமாகி விட்டது. இதற்கு பரிகாரமாக ஜோதிட சாஸ்திரத்தில் ஒபல் ரத்தின கல்லை அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஒபல் ரத்தினம் கணவன் மனைவிக்கு இடையில் உள்ள பிணைப்பை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
2022ஆம் ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. புத்தாண்டுக்காக மக்கள் பல திட்டங்களை வகுத்துள்ளனர், அதே சமயம் சில எதிர்பார்ப்புகளையும் வைத்துள்ளனர். 2021-ம் ஆண்டு திருமணம் செய்ய முடியாதவர்கள், தங்கள் வாழ்க்கையில் துணையை தேடி ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2022ல் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையில் அமர்ந்திருக்கும் இந்த 5 ராசிக்காரர்களின் திருமண ஆசை நிறைவேறப் போகிறது. சனி மற்றும் குருவின் அருளால் இவர்களுக்கு திருமணம் கைகூடும்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், மணப்பெண்ணின் முன்னாள் காதலன், தனது காதலி தனக்கு தான் சொந்தம் என நடுவில் புகுந்து குட்டையை குழப்பியதை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.