Longest Railway Platform In World: உலகின் நீளமான ரயில்வே பிளாட்ஃபார்ம் எங்குள்ளது தெரியுமா? அதில் நடந்தால் சோர்வு தான் மிஞ்சும். வேறு எங்குமே இவ்வளவு நீள ரயில் நடைமேடை கிடையாது
Indian Railways: இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது. சுமார் 2.50 கோடி மக்களுக்கு உயிர்நாடியாக செயல்படுகிறது இந்திய ரயில்வே.
மதுரை ரயில் நிலையத்தை தமிழகத்திலேயே முன்மாதிரியான நிலையமாக வடிவமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
Railway Minister share photo: மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமையன்று பகிர்ந்த செய்தி, டிவிட்டரில் வைரலாகிறது... கேள்விக்கு என்ன பதில்? பதில் சொல்ல ரெடியா?
இளைஞர் ஒருவர் இரயிலில் பயணித்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டு ஓடும் இரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் மறந்தும் எடுத்துச் செல்லக்கூடாத பொருட்கள் இருக்கின்றன. மீறினால் கடுமையான தண்டையில் சிக்க நேரிடுவீர்கள்
139 ஹெல்ப்லைன் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்புவதன் மூலம் உங்கள் ரயிலுக்கு முன்னால் உள்ள நிலையம் மற்றும் பிற விவரங்களைப் பற்றிய தகவல்களைப் பெறலாம்.
விஜயதசமி பண்டிகைக்கு முன்னதாக, ரயில்வே ஊழியர்களுக்கான, 2021-22 ஆம் ஆண்டிற்கான 78 நாள் போனஸ் வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஇஏ) ஒப்புதல் அளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.