வங்கி கணக்கு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு... உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் திருட்டு போனால் கவலை வேண்டாம். அந்த பணத்தை திரும்ப வங்கியில் இருந்து பெறலாம்!!
இந்தியன் வங்கி அதன் தற்போதைய வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. வங்கியின் இந்த முடிவுக்குப் பிறகு, வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன் வாங்குவது மலிவானதாக மாறும்..!
COVID-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் தனது பங்களிப்பை பிரதிநிதிதுவப்படுத்தும் விதமாக பொதுத்துறை இந்தியன் வங்கி செவ்வாயன்று தமிழக அரசுக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்தது.
ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அரசுக்கு சொந்தமான SBI மற்றும் இந்தியன் வங்கி ATM-களில் ரூ.500 மற்றும் ரூ.200 நோட்டுகளுக்கு மறுசீரமைத்து வருவதாகவும் மோடி அரசு திங்களன்று தெளிவுபடுத்தியது.
ரான்சம்வேர் மற்றும் வன்னகிரை வைரஸ் இந்திய வங்கிகளின் நெட்வொர்க்கை விரைவில் தாக்கலாம் என ரிசர்வ் வங்கிக்கு சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்திய வங்கி செக்டார்களில் அடுத்தக்கட்ட தாக்குதலானது இருக்கலாம் என சைபர் கிரைம் நிபுணர்கள் சந்தேகிக்கிறார்கள்.
இரண்டு மணி நேரங்களில் நம்முடைய வங்கிகள் பாதிக்கப்படலாம் என நினைக்கிறோம். அனைத்து வங்கிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளோம். நம்முடைய நாட்டில் செயல்படும் ஏடிஎம்களில் பயன்படுத்தப்படும் விண்டோஸ்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு உள்ளது என சைபர் பாதுகாப்பு நிபுணர் குழு கூறியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.