India vs Australia: ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு 277 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ள நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் உலகக் கோப்பைக்கு எந்தளவுக்கு தயாராகி விட்டார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது, அதுகுறித்து இதில் காணலாம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான WTC இறுதிப் போட்டியில், உலகின் நம்பர்-1 டெஸ்ட் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் பிளேயிங்-11 இல் இடம்பெறவில்லை. அந்த போட்டி குறித்து அஸ்வின் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
IND VS AUS, WTC Final, Day 1: இன்று முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதவுள்ளன. போட்டி நடைபெறும் ஆடுகளம் யாருக்கு சாதகம்? அங்கு வானிலை எப்படி இருக்கும் என அனைத்து தகவல்களையும் அறிந்துக்கொள்ளுங்கள்.
Rohit Sharma Injured: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்பு ரோஹித் சர்மாவுக்கு காயம். நெட் பயிற்சியின் போது இடது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. மீண்டும் அவர் பயிற்சிக்கு செல்லவில்லை. என்ன நடந்தது முழு விவரத்தை பார்ப்போம்.
Team India's Schedule 2023: ஐபிஎல் தொடர் முடிவடைந்துள்ளதால், அடுத்த வாரம் இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பவுள்ளது. இனி இந்திய அணி எந்தெந்த தொடர்களில் விளையாடவுள்ளது மற்றும் எத்தனை போட்டிகளில் பங்கேற்கிறது பற்றிய ஒரு பார்வை.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியில் இருக்கும் 5 முக்கியமான வீரர்கள் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தை போட்டிகள் அல்லாதபோது நேரில் பார்வையிட அனுமதிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs AUS, Virat Kohli Century: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சுமார் 1205 நாள்களுக்கு பின் தனது 28ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.
India vs Australia 3rd test Match: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெறும் 76 ரன்களை மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. நாளை அந்த இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.
டெல்லி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அக்சர் மற்றும் அஸ்வின் ஆபந்பாந்தவன்களாக மாறி இந்திய அணியை கரைசேர்க்க, 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி அதிரடி காட்டி வருகிறது.
ஹாட்ஸ்டார் திடீரென முடங்கிய நிலையில், அந்நிறுவனம் டொமைனை புதுபிக்காதது தெரியவந்துள்ளது. இதனையறிந்த நெட்டிசன்கள் அந்நிறுவனத்தை மீம்ஸ்களால் கலாய்த்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.