கிரிக்கெட் செய்திகள்: இந்தத் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் ஷிகர் தவான் (Shikhar Dhawa) இடம்பெற மாட்டார் என்று ஒரு ஊடக அறிக்கை கூறுகிறது. அவருக்கு பதிலாக மீதமுள்ள இரண்டு போட்டிகளில் அணியை யார் வழிநடத்துவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
க்ருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இன்று (செவ்வாய்க்கிழமை) விளையாட திட்டமிடப்பட்டு இருந்த இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது டி-20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி போட்டி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது விளையாடி வருகிறது.
India Tour of Sri Lanka:இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டியில், வெற்றி பெற்றுதொடரை கைப்பற்ற விரும்புகிறது.
கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக் கொள்வதற்காக இலங்கைக்கு இந்திய அணி சென்றுள்ளது. அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் விளையாடும்.
முன்னதாக ஜூலை 13 ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்க இருந்தது. ஆனால் இலங்கை வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா காரணமாக, ஒருநாள் மற்றும் டி-20 போட்டி நடைபெறும் தேதிகள் மாற்றியமைக்கப்பட்டது.
இலங்கைக்கு கிரிக்கெட் விளையாடுவதற்காக செல்லும் இந்திய அணியின் வெற்றிக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இலங்கை- இந்திய அணிகளுக்கான ஒரு இந்தியா ஒருநாள் போட்டித்தொடர் ஜூலை 18 ஆம் தேதி துவங்கவுள்ளது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது...
CAA சட்டம் குறித்து முழுமையாக தெரிந்துக்கொள்ளாமல் கருத்து தெரிவிக்க மாட்டேன். இதுபோன்ற எந்தவொரு விஷயத்திலும் என்னை நுழைக்க விரும்பவில்லை என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டனத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்து உள்ளனர். அதன் படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.